Header Ads



இம்முறை ஹஜ்ஜுக்கு வந்துள்ள 100 வயதைத் தாண்டிய 3 முதியவர்கள்

-Ash-Sheikh TM Mufaris Rashadi-

இவ்வருடம் ஹஜ்ஜுக்கு வந்திருப்பவர்களில் நூறு வயதையும் தாண்டிய மூன்று முதியவர்கள்.

இந்த வயதிலும் எவ்வித சிரமமும் பாராது தனது ரப்பின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கும் இவர்களது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.

1 comment:

  1. வயது சென்றாலும் மரணிப்பதற்கு முன் அந்த பாக்கியம் கிடைத்து விட்டதே...... அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.