Header Ads



IS பற்றிய இலங்கை, முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன..?

IS பற்றிய இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன மற்றும் இலங்கையில் முஸ்லிம் - சிங்கள நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துறையாடும் நிகழ்வொன்று நாளை (20) இரவு 10 மணிக்கு அததெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சட்டத்தரணி சிரால் லக்திலக்க, மூத்த ஊடகவிலாளர் மொஹான் சமரநாயக்கா ஆகியோர் சிங்கள தரப்பிலும், முஸ்லிம் கவுன்சில் தணைவர் என்.எம்.அமீன், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சமூக ஆர்வலர் தஹ்லான் ஆகியோர் முஸ்லிம்கள் தரப்பிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. THese so called ameen and others try to deceive our muslims by doing this discussion.
    CAN THEY DEMAND THE GOVERNMENT WITHOUT FEAR TO IMMEDIATELY HAND OVER THE NORICHCHOLAI TO MUSLIMS WHO ARE THE VICTIMS OF TSUNAMI, IN EASTERN PROVINCE?
    IF NOT JUST WASTE GUYS SEEKING ONLY PUBLICITY...
    MAY ALLAAH GUIDE ALL OF US.

    ReplyDelete
    Replies
    1. It seems u r personal comes first .....

      Delete
  2. இலங்கையின் சூழல் மெல்ல மெல்ல முஸ்லிம்களுக்கு எதிரானதாக மாறி வரும் நிலையில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிக மிக அவசியமானவை.
    மேலே கருத்து தெரிவித்துள்ளவர்களை போன்றவர்கள் சிந்தனை சக்தி குறைந்தவர்கள்

    ReplyDelete
  3. @Vithanayaar, Can you get out of your dreams? There is no land in Sri Lanka that has been divided on racial grounds. There is no Muslim land, Sinhala Land or Hindu Land. Sri Lanka is a multi ethnic and multi religious country where everyone lives peacefully. Please don't make stupid comments hereafter.

    ReplyDelete
  4. No need to study rocket science to sort this out . Muslims
    are just about 9% of the population ! All govts must ensure
    their safety from the threat of a section of violent trouble
    makers from the majority . These trouble making rogues are a
    threat to the peace loving majority itself . So , protect the
    vulnerable from the enemy . It is simple as that and everything else is just TIME PASS .

    ReplyDelete
  5. Nearly one hundred percent of Muslims together with other
    minorities and a section of the majority voted for a
    change while about five million wanted to stay glued to a
    corrupt and racist regime . Peace loving majority and
    peace loving minorities must be protected from those who
    don't want to see peace and working day in and day out to
    sabotage peace efforts . HUNT DOWN THE SABOTEURS OF PEACE
    EFFORTS ! Simple , chapter closed .

    ReplyDelete
  6. Good Challenge to test Yahapalanaya- Give Nurachcholai Housings to Muslim by a Presidential decree.

    ReplyDelete

Powered by Blogger.