July 18, 2016

IS தீவிரவாத அமைப்பினால், ஏன் யூதர்களை தாக்க முடியவில்லை..?

ஐ.எஸ் என்கிற தீவிரவாத அமைப்பு சிரியாவிலிருந்து. 2000 மைல் தொலைவில் உள்ள பிரஸ்ஸல்ஸ் என்னும் நாட்டை தாக்க முடிகிறது.

1000 மைல் தூரத்தில் உள்ள சவுதி அரேபியாவை தாக்க முடிகிறது.

3500 மைல் தொலைவில் உள்ள பங்களாதேஷை தாக்க முடிகிறது.

தொலை தூரத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவால் விடவும் முடிகிறது.

ஆனால் 52 மைல் தூரத்தில், ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்களை அவர்களால் தாக்க முடியவில்லை.

ஒரு நாய் தனது வாலை தானே கடித்துக் கொள்ளாது.

----------------
‪#‎மொழிபெயர்ப்பு‬ -Anees Bin Ali Mohamed-


8 கருத்துரைகள்:

உண்மைக்கும் யதார்த்தஅத்திட்டுக் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது . நீங்கள் கூறுவது உண்மை ஆனால் யதார்த்தம் அதுவல்ல. அதற்கும் முன்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள கூற்றுக்களில் பிழை உள்ளது . சிரியாவிட்கும் இஸ்ரேல் இடிக்கும் இடைப்பட்ட தூரம் 751.6 km (591.2 மைல் ) ஆகும் . 59 மைல் என்பது எந்த ஒரு ஆதாரமும் இல்லாத கருத்தை ஆகும். brussels இடிக்கும் சிரியா விட்கும் இடைப்பட்ட தூரம் 2500+ மைல்கள் ஆகும் . நீங்கள் சிரியா தொடக்கம் மேட் குறிப்பிட்ட எந்த ஒரு இடத்திட்க்குமான அரசியல் நிலவியல் நிலைமைகளை கருத்திட்ட கொண்டால் உங்களுக்கான பதில் கிடைக்கும். உதாரணமாக , சிரியாவிட்கும் இஸ்ரேல் இட்கும் இடைப்பட்ட தூரத்தில் (591.2 மைல்) சுமார் 30 க்கும் மேட்பட்ட ஐஸ் ஐஸ் தீவிரவாத இயக்கத்தை எதிர்த்து போராடும் படையணிகள் உள்ளது ஆனால் brussels இடிக்கும் சிரியா விட்கும் இடைப்பட்ட தூரத்தில் (2500+ மைல்கள்) எந்த ஒரு படையஅணியும் இல்லை. பார்டர் பெட்ரோல் என்றழைக்கப்படும் ஒரு நாட்டின் எல்லைப்பாதுகாப்புப்படை மிகக் குறைவாக காணப்படு ஒரு நாடு பெல்ஜியம் ஆகும். ஏனைய ஐரோப்ப்பிய நாடுகனும் இவ்வாரே உள்ளது .

சில காலங்களுக்கு முன்னால் இதையே போன்ற ஒரு ஆக்கம் அமெரிக்காவை ஒப்பிட்டு facebook , whatsapp போன்றவற்றில் உலா வந்து கொண்டு இருந்தது . ஆனால் ஐஸ்ஐஸ் அமெரிக்ககாவில் ஒர்லாண்டோ நயிட் club ஐ தாக்க்கியதை தொடர்ந்து இந்த லிஸ்ட் இல்ல இருந்து அமெரிக்ககா மறைந்து விட்டது .

ஆனால் பல தடவைகள் ஐஸ்ஐஸ் இஸ்ரேலை தாக்கியும் இந்த செய்தி பிரபல்யம் அடையாதுள்ளது . அது ஏன் ?
ஐஸ்ஐஸ் இஸ்ரேலை தாக்கிதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு .

https://www.washingtonpost.com/news/worldviews/wp/2016/07/04/israel-says-tel-aviv-attackers-were-inspired-by-isis-and-dipped-their-knives-in-rat-poison/
http://pamelageller.com/2015/06/islamic-state-isis-launches-rocket-attack-on-israel-from-gaza.html/
http://www.dailymail.co.uk/news/article-3149047/ISIS-carries-rocket-attacks-Israel-Two-Grad-missiles-fired-Egypt-s-Sinai-Peninsula-just-days-jihadis-killed-50-Egyptian-soldiers-brutal-dawn-raids.html
http://www.wnd.com/2015/06/video-isis-supporters-launch-rocket-attack-on-israel/#!
video : https://www.youtube.com/watch?v=6ACSzxgKAWA

ஐஸ்ஐஸ் எதிராக உருவாக்கப்பட்ட US led Military intervention இல் காணப்படும் 50 இட்கும் மேட்பட்ட நாடுகளில் ஒன்று இஸ்ரேல் ஆகும்.
http://www.israelnationalnews.com/News/News.aspx/186446#.VEgQwBanUZ0.

நீங்கள் பிரசுரித்திருப்பது எந்த ஒரு ஆதாரமும் அற்ற ஓன்றாகும். அது மட்டுமல்லாது பிழையான தரவுகளைக் கொண்ட ஓன்றாகும் . எனவே இது ஒரு போளியான ஆக்கம் .

ISIS ත්‍රස්තයින් සිරියාවේ සිට සැතපුම් 2000 ක් නුදුරේ ඇති බ්‍රසල්ස් නගරයට පහර දීමට හැකි යි....
සැතපුම් 1000 ක් නුදුරේ ඇති සවුදි අරාබියට පහර දීමට හැකි යි....
සැතපුම් 3500 ක් නුදුරේ ඇති බංගලිදේශයට පහර දීමට හැකි යි....
ඈත තිබෙන ඕනෑම රටකට අභියෝග ද එල්ල කරයි...
නමුත් සැතපුම් 32ක් නුදුරේ පලස්තීනුවන් යටපත් කරගෙන පහර දෙන
ඉස්රායීල යුදෙව්වන්ට පහර එල්ල කිරීමට නොහැකියි..
සුනකයා තමාගේම වල්ගය හපන්නේ නැත..

Naj Jaath... Are you sure about your measurments ? OR just you write to oppose the view of the writter ?

Your Name remins me of past president of ............ ?

Why ISIS did not attack so close IRAN still ? Also a question to be answered is it?

May Allah Guide us in the path of SALAF us saliheens.

dog will not bite its tail...

கட்டுரையாளர் பிழையான தூரம் குறிப்பிட்டு இருக்கிறார் என்று அதிகபிரசங்கிதனமா வாய் கிழிய பேசும் நீங்கள் திருத்தம் என்று கூறிய தூரம் மகா முட்டாள்தனமான தகவல். முற்றிலும் பிழையான தூரம். போராளிகள் என்பவர்கள் அடிமாட்டு கல்வி தகைமையை கொண்டவர்கள் என்ற கூற்று உங்களால் நிருபணமாகிறது அவ்வளவுதான்.

Dear Naj aath, hope you know about Golan heights, a Syrian territory captured by Israel during the 6 day war. following that the boarder between two countries set along this area. until last month ISIS controlled the Syrian side of the golan heights and Syrian forces managed to capture the area back, within 2 weeks Israel bombed Syrian army positions. These are widely reported in the news channels. No need to go finding reasons to justify ISIS.

Post a Comment