Header Ads



மாற்றுமத சகோதரர்களின், பார்வையில் ஜாகிர் நாயக்

ஜாகிர் நாயக் சர்வதேச அறிவு ஜீவி, அவர் மீது கை வைத்தால் இந்திய முஸ்லிம்களின் எதிர்ப்பை மட்டுமல்ல; வெளிநாடுகளின் தலையீடுகளையும் சந்திக்க வேண்டிவரும் -ஞானபாரதி சின்னசாமி.



Manoj Bharath
· 
வேதங்களை சூத்திரன் அறியக் கூடாது என்று தடுக்கும் போது.,
இவர் நான்கு வேதங்களின் கருத்துகளை மக்களிடையே கூறுகிறார்..!!
இது ஒன்று போதாதா இவரை கட்டம் கட்ட..!
உதாரணத்திற்கு இந்த சிறிய சொற்பொழிவை அவசியம் காணுங்கள்..!
நம்மை மடை மாற்றியது யாரென்பது புரியும்..!!


No comments

Powered by Blogger.