Header Ads



தொல் திருமாவளவன் உதவியாளர் தமிழேந்தியின் பெயர் தமீம் அன்சாரியாகியது

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் உதவியாளர் தமிழேந்தி இஸ்லாத்தை ஏற்கிறார்!

வெளச்சேரி விசிக தலைமை நிலைய பொறுப்பாளர் தமிழேந்தி தனது பெயரை தமீம் அன்சாரி என்று மாற்றிக் கொண்டுள்ளார். திருமாவளவனோடு சேர்ந்து ஒவ்வொரு ரமலானிலும் நோன்பிருந்தார். இன்னும் சில நாட்களில் முறைப்படி கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைகிறார். சகோதரரை இரு கரம் நீட்டி வரவேற்போம்.

எல்லா பகழும் இறைவனுக்கே!

No comments

Powered by Blogger.