July 29, 2016

முஸ்லிம்களை விக்னேஸ்வரன், எப்படியெல்லாம் ஏமாற்றினார் - அம்பலப்படுத்தும் சுபியான் மௌலவி

-சுஐப் எம்.காசிம்-     

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியை நிராகரிக்கும் எந்த யோக்கியதையும் கிடையாது என்று யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். 

வடமாகாண சபை பதவியேற்ற பின்னர், வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு எத்தனையோ தடவைகள் நாம் அவரிடம் கோரியபோதும் எந்த முயற்சியும் எடுக்காத விக்னேஸ்வரன், இந்த செயலணியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு முயற்சிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்தின் மதவழிபாட்டுத் தலங்களுக்கு சம்பிரதாயபூர்வமாக விஜயம் செய்தபோது யாழ் சோனகர்தெரு பள்ளிவாயலுக்கும் வந்து அங்கு குழுமியிருந்த முஸ்லிம்களை சந்தித்தார். அவருடன் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர் மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஐயா ஆகியோரும் உடனிருந்தனர். முஸ்லிம்களின் வெளியேற்றம் “துன்பியல் சம்பவம்” என வழமையான பாணியில் அச்சமயம் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தலைவர்களிடம், எங்களை மீளக்குடியேற்ற உதவ வேண்டுமென நாம் கோரியபோது அவர்களும் முகமலர்ச்சியுடன் தலையாட்டி விட்டுச்சென்றனர். 

எனினும், ஒன்றுமே நடக்கவில்லை. பின்னர் எங்கள் அமைப்பும் மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் இன்னோரன்ன அமைப்பும் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் எத்தனையோ கடிதங்களை எழுதி மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு கெஞ்சினோம். அவர் எதற்குமே செவி சாய்க்கவில்லை. 

கடந்த வருடம் 2015 ஏப்ரல் முதாலம் திகதி சரியாக ஒன்பது மணிக்கு மக்கள் பணிமனை உறுப்பினர்களுடன், முதலமைச்சர் காரியாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி மீள்குடியேற்ற உதவுமாறு கெஞ்சிப்பார்த்தோம். மாகாண சபையின் அதிகாரத்துக்குட்பட்ட வகையிலாவது, மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களின் உதவியுடன் எங்களுக்கு ஓரளவேனும், நாங்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு தெரிவித்தோம். அப்போது முதலமைச்சர் “இது நல்ல விடயம். வருடப்பிறப்பு வருகின்றது. ஏப்பிரல் கடைசியில் வேலையைத் தொடங்குவோமே” என்றார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. பின்னரும் எத்தனையோ கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லாத நிலையில் நாம் விரக்தியுடன் காலத்தைக் கடத்தினோம். 

பின்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க இராஜாங்க செயலாளர் சமந்தா பவர் யாழ் உஸ்மானியாக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது, விக்கி ஐயாவும் அங்கு வருகை தந்திருந்தார். எங்கள் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் நாம் கோரியபோது தலையாட்டியாகவே சென்றார். 

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக இனப்படுகொலைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய விக்னேஸ்வரன் ஐயாவிடம், வெறுங்கையுடனும், உடுத்த உடையுடனும் 1990 ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் மாகாண சபையில் இனச்சுத்திகரிப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவாருங்கள் என்று நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். அப்போதுதான் மாகாண ஆட்சி நீதியானதென்று வெளிஉலகுக்கு தெரியப்படுத்த முடியுமென எமது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கான பதிலும் இல்லை. 

அமைச்சர் றிசாத் பதியுதீனும் எங்களைப் போன்ற ஓர் அகதி. முஸ்லிம் அகதிகளை மீள்குடியேற்ற வேண்டுமென முனைப்புடன் செயற்படுபவர். அதற்காக அவர் படுகின்ற கஷ்டங்களை நாம் அறிவோம். வடமாகாணத்தில் வாழ்ந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்ற வேண்டுமென்ற அவாவில் அவர்,  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாகவும்,  அவரது பகீரத முயற்சியினாலும்  உருவாக்கப்பட்டதே இந்தச் செயலணி. 

ஆனால் இந்தச் செயலணியை முடக்குவதற்காக விக்னேஸ்வரன் கூறும் காரணங்கள்  வேடிக்கையானது. வடக்கிலும், கிழக்கிலும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் கருத்திட்டத்தில் உருவான 65௦௦௦ வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எத்தகைய தடைகளும் போடாத வடக்குமாகாண சபை, அமைச்சர் றிசாத் பதியுதீனின் இந்த முயற்சிக்கு மாத்திரம் தடைபோடுவது எந்த வகையில் நியாயம்? 65௦௦௦ வீட்டுத்திட்டத்தில் வடக்குக்கு 40௦௦௦, கிழக்குக்கு 25௦௦௦ என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்திலும், இந்திய வீட்டுத்திட்டத்தைப் போன்று அநீதி இழைக்கப்படுவதற்கான சான்றுகளே அதிகம் உண்டு என்பதை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.  

19 கருத்துரைகள்:

Vigneshwaran and many Hindu politicians are racist when it comes to their community's welfare and Education. We have seen this in the past and we are seeing it now and will see this in the future too. We should always fight for our people's rights in a peaceful and democratic manner.

USA/UK/India/TNA ஆகியன ராஜபக்‌ஷ அரசை வற்புருத்தி வடக்கில் தேர்தல் நடத்தி NPC அமைத்தால் இவர்கள் ஆளுக்கு ஆள் குற்றங்களை சொல்லி குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிராக ராஐபக்‌ஷ அரசிக்கு ஆதரவாக முஸ்ஸிம் நாடுகளின் ஆதரவுகளை திரட்டியும், UN/USA க்கு எதிராக கொழும்பில் ஊர்வலங்கள் நடாத்தியும் தமிழர்களுக்கு எதிராக உழைத்தார்கள்.

LTTE செய்தவறுகளுக்கு NPC/தமிழர்கள் பொறுப்பு இல்லை. IS செய்பவைகளுக்கு நீங்கள் பொறுப்பு எடுப்பீர்களா?

அப்படியிருந்தும், NPC தனது குறைந்த அஅதிகாரங்களுடன் முஸ்ஸிகள் வடக்கில் குடியேற இயன்ற உதவிகளை செய்து வருகின்றது, மேலும் செய்யும் என நம்புகிறேன்.

தெற்கில் பள்ளிவாசள் toilet க்கு paint அடிக்ககூட பிக்குகளின் அனுமதி கிடைக்காது. அப்படி இனவாதம் வடக்கில் இல்லை.

அநாம் த்திசாலி, அறிவுக்கொழுந்து அவர்களே!
அதுபோல மைத்திரி நியமிச்சதுக்கு சி வி வாயையும் மற்றதையும் மூடிக்கொன்டுதான் இருக்க வேண்டும்!
தமிழரின் உரிமைப்போராட்டத்தை எதிர்க்காமையை " புலி பாஷிஷ்ட்டுகள்" கோழைத்தனம் என்று நிணைத்துவிட்டார்கள்,நல்லவேளை பிரபாகரன் செத்துவிட்டான், இல்லையென்றால் இதைவிட கேவலமாய் கொல்லப்பட்டிருப்பான்.
"நாம் அமைதியாய் இருப்பதை அன்று ராமநாதன்களைப்போல், இன்று விக்கிகளும் கோழத்தனம் " என்று எடுத்தால் அதன் விளைவை விரைவில் அறுக்கவேண்டிவரும.

பிக்குகளைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை கிடையாது,99.9℅சிங்களவர்கள் நல்லவர்கள்,0.1℅ காடையர்களின்பின்னாலும்
நோர்வேயும் டயஸ்போராக்களும் இருப்பதை விளங்காதளவுக்கு முஸ்லிம்களிடம் அரசியல் அறிவுப்பஞ்சம்கிடையாது

தவிர "எமது உரிமைகளைப்பெற்றுக்கொள்ள கண்ட நாய்களிடமும் பிச்சைகேட்கவேண்டிய அவசியமில்லை"
போராட்டங்கள் எமக்கு புதிதல்ல

Government should realise the plight of Sinhala & Muslim refugees in North and resettle them immediately.

We should ignore the communal minded Tamil politicians hue and cry.

Unkalukku srilankavil erukkudi appu singalavaum tamilanum ondu sernthuthan enentral hindu and buddust same kalachcharam onduthan eni world ninka enkeum mathippillai enke ponalum ninka payankaravathithan enka ponalu unkala pottu adippanukal naikale

This comment has been removed by the author.

Dai srithara
Onakku rosam illayada singalvanaoda ondu sera. Onaa la thniya poradi urimaya vella anma illa pola and athuvum onda inathuda porattam oru niya ya manathu illa matha inatha alikkira nokkam. Ne muslim kalukku senga thurogathukku vangi kattinathu pathhathada. Muslim kal onna mathiri kola naigal alla vala attitu porathukku ulagame ethithi nindalum avan muslim avanukku andavanoda thirupthithan mukkiam athukkaga vendi and antha urimakkaka vendi porrada thayanga ve mattan. Muslim onnamathiri ethuna naigala venduttu intha ulagathula thala niminthu nikkan endu varalara padichu paru.

Ulagathukku manisa thanmaya enna endu solli koduthathe muslimthan. Onna mathiri oru kolga illatha poi markathula irikkura vanugalukku sakkadaum santhiran mathirithan vilangum.

Poda dai poi muthal muthuram kalivittu va athukku piragu senthuttu va singalavanugaloda pakkalam.

Dai srithara
Onakku rosam illayada singalvanaoda ondu sera. Onaa la thniya poradi urimaya vella anma illa pola and athuvum onda inathuda porattam oru niya ya manathu illa matha inatha alikkira nokkam. Ne muslim kalukku senga thurogathukku vangi kattinathu pathhathada. Muslim kal onna mathiri kola naigal alla vala attitu porathukku ulagame ethithi nindalum avan muslim avanukku andavanoda thirupthithan mukkiam athukkaga vendi and antha urimakkaka vendi porrada thayanga ve mattan. Muslim onnamathiri ethuna naigala venduttu intha ulagathula thala niminthu nikkan endu varalara padichu paru.

Ulagathukku manisa thanmaya enna endu solli koduthathe muslimthan. Onna mathiri oru kolga illatha poi markathula irikkura vanugalukku sakkadaum santhiran mathirithan vilangum.

Poda dai poi muthuram kalivittu va engalukku muthuram kaluvatha ella naigalum onduthan

Ade ninka matta thindu thindu unkalukku mattu mulaithanda ninka entha nattila thalai niminthu valkiringa unkada arab nattila unkalukku pirachchchani pakistan afhanistan burma india srilanka sireya libya tunisia yemen somalia palastine iraq bangaladesh europ usa enka ponalum manisana kollura payamkaravathida ninka

ஒரு இனத்தின் பெரும் பான்மையான மக்கள் மதிக்கும் தலைவரை குற்றம் சாட்டுவதும் அவர் ஒரு துவேஷி போன்ற கண்கொண்டு பார்ப்பதும் சிறு பான்மை இனமாக இருக்கும் முஸ்லிம்களின் அரசியல் வாதிகளுக்கு ஒரு ஆரோக்கியமான விடயமாக நாம் கருதவில்லை. எனவே பிரச்சனைகளை பொறுமையாகவும் இராஜதந்திரமாகவும் பேச்சு வார்த்தை மூலம் கையாள்வது தான் சிறந்தது. அதை விடுத்து தங்களின் சுயநல அரசியலுக்காக அறிக்கைகள் விடுவதன் மூலம் ஒற்றுமையுடன் வாழும் சாதாரண மக்களுக்குள் பகைமையே வளரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Dear brothers don't use bad words against anyone, specially non Muslims. Remember Umar ( RA) used to be feast enemy of Islam but Allah made him the second Khalifa.
So we never know who will become Muslim and they will be better Muslim than us.
Make your point but do not use bad words.

@ Sritharan. உண்மைதான், முஸ்லிமல்லாத அனைவருமே இஸ்லாமியரை எதிர்ப்பார்கள்.
ஆனால் கீரியும் ( சிங்களவர்களும்) , பாம்பும் ( தமிழ்களும்) ஒன்று சேர்வார்கள் என்று சொன்னீங்க பாருங்க, அதுதான் தாங்க முடியல.
உங்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?

Don't answer to this guy Smitharan s comments. He is a ketta Harammi and vesam najumutheen paambu

@VoiceSriLanka முஸ்லீம் அல்லாத அனைவரும் முஸ்லிம்களை ஏதிர்ப்பார்கள் .அதற்க்கு காரணம் முஸ்லிம்களே தவிர முஸ்லிம் அல்லாதவர்கள் அல்ல .அத்துடன் தமிழர்களும் சிங்களவர்களும் கீரியும் பாம்பும் தான் .ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயலால் கீரியும் பாம்பும் கூட தற்காலிகமாகவேனும் இணைந்து செயற்படும் நிலை ஏற்படலாம் .இஸ்லாமிய அடிப்படை வாதம் காரணமாக ஒரு கட்டத்தில் கீரியும் பாம்புமாக இருந்த அமெரிக்கா/ ரசிஷ்யா , அமெரிக்க/ஈரான் போன்ற நாடுகள் கூட ஒரு கட்டத்தில் இணைந்து செயட்பட வேண்டியிருந்தது . அப்படியான நிலையை இலங்கை முஸ்லிம்கள் ஏற்படுத்த கூடாது .

எல்லா நாய்களும்,எச்சைப் பொறுக்கிகள்

Hahaha good joke America and Russia always enemies.
Muslimkal yaaraiyum kollaiyadikkavum ilai, yaaraiyum maatham maarach solli vatouruththuvathum illai.
Muslim in eluchi , people are converting to Islam
Despite media showing them as bad still people converts to Islam. This brings " puli" in everyone's Tummy.

எறுமை! உங்கட பாஷைல சொல்ரதா இருந்தா என்ன மசிரையா புடுங்குவியல்?
ஆனால் செம்பு நீங்க நல்லா கணாக் காண்றியல்போதும், உலகில் நாங்கதான் அதிகம், இலங்கைக்கே அரபிப்பிச்சைதான் சோறு போடுது புள்ள,
90 களில் எல்லாத்தையும் இழந்து வெளியேறி நாங்கள் தூய மார்க்கத்தை நல்லாபடிச்சிட்டம், தவிர பலிக்குப்பலி எமக்கு மார்க்க்கடைமை என்பதை லேட்டத்தாத்தான் விளங்கியிருக்கோம் என்ன! சிங்களவன் அலுத்கமைல கைவைச்ச போது உடனே உலக ரியெக்‌ஷன் எப்படி வந்த்தென்று கண்டிருப்பியல்,
சிங்களவருக்கு விளங்கிற பாஷையிலதான் அந்தப்பதில், உங்களுக்கும் விளங்குற பாஷைல பதில் சொல்லுவோம்!ஜனநாயகத்துக்கு ஜனநாயகபதில்!

குருவி! ஒரு முஸ்லிம் இரண்டாம் முறையும் அதே குழியில் விழமாட்டான்! நீங்க சொன்னமாதிரி இதற்கு முன்னர் யார் நடந்து? ராமநாதன் சிங்களவருடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களை கருவறுத்த வரறாறு இந்த நாட்டில்தான் நடந்த்து!
தமிழ் தலைவர்கள் நல்லவர்களாகவே இருந்துவிட்டுப்போகட்டும் ஆனால் முஸ்லிம்கள் அவர்களை நம்பாது நடத்துவதுதான் ஆரோக்கியமான அரசியல்! உரிமைகள் என்பது பிச்சையல்ல கேட்டுப்பெற்றுக்கொள்ள, அதை மறுத்தால் அடித்துதான் பெருவோம்

எறுமையே! மாடுதிண்றால் மாட்டு மூளைவருமென்கிறாயே உனக்கு அப்படியென்றா உனக்கு முறையே இருக்க வாய்ப்பிள்ளேயே? எறுமை!
பழுத்த மரத்துக்குதான் கல்லெறிபடும்்
அறிவான மனுசர் பேசுற இடத்தில உனக்கென்ன வேளை மூதவி ?
உன் எல்லாக் கொமன்சும் நீ அறிவில்லாதவன் என்றுதான் காட்டுது, இன்னும் வந்து அவமானப்கடாதே!
திரும்ப வந்தீயென்றால் ஷைபர் கிறைமில் கொடுக கவேண்டி வரும்

Post a Comment