Header Ads



"மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை பரப்புபவர்கள், மதத்தை கடைபிடிப்பவர்கள் அல்ல"

மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை பரப்புபவர்கள் உண்மையில் மதத்தை கடைபிடிப்பவர்கள் அல்ல என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று -07- பாலிவுட் நடிகர் அமீர்கான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வளர்ந்து வரும் தீவிரவாதத்தை பற்றிய கேள்விக்கு அமீர்கான் பதில் அளிக்கையில், 

”மதத்தின் பெயரால் எவரெல்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறார்களோ, உண்மையில் அவர்கள் தங்களின் மதத்தை கடைபிடிப்பவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அனைத்து மதங்களும் அன்பையும், அமைதியை மட்டுமே போதிக்கிறதே தவிர, வன்மத்தை போதிப்பதில்லை”  என்று அமீர்கான் கூறியுள்ளார்

1 comment:

  1. anniya penna perti podum nadigan nee islam throgi

    ReplyDelete

Powered by Blogger.