Header Ads



கீழ்ச்சாதி என்பதால் ஓடுக்கப்படுகிறோம் - இஸ்லாத்தை ஏற்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு


தலித் என்பதால் ஒடுக்குகிறார்கள் : இஸ்லாத்தை ஏற்க போகிறோம் - கிராம மக்கள் அறிவிப்பு....!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்தில் சும்மா 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு காளியம்மன் கோயில் உள்ளது.

இதில் தலித் சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து சமுக மக்களுக்கும் அர்ச்சனை மற்றும் மட்டகபொடியும் உள்ளது.

ஆனால் தலித் சமுக மக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் இல்லை,

இதனால் அந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து இஸ்லாத்தை ஏற்க போவதாக அறிவித்துள்ளார்கள்.

16 comments:

  1. இவர்களுடைய மணதில் இறைவண் கிதாயத்தை கொடுப்பானாக(ஆமீண்)

    ReplyDelete
  2. ஒடுக்கப் படுகிறோம் என்பதற்காக இஸ்லாத்தை ஏற்பது சரியா?

    ReplyDelete
    Replies
    1. Islaam anaivaraiyum samamaha mazikka solvathaal ,azan sirappaal kavarndu ivarhal eerkappattirukkalaam.

      Delete
    2. அப்ப சரியானதை சொல்லுங்க.

      Delete
    3. ஹிதாயத்தைக் கொடுப்பதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த வழியாக இருக்கலாம்தானே.

      Delete
    4. ஹிதாயத்தைக் கொடுப்பதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த வழியாக இருக்கலாம்தானே.Be positive.

      Delete
  3. Enna saathi makkala erunthalum padisalthaan ankum mathippu

    ReplyDelete
  4. Yes correct . Do soon Allah will help

    ReplyDelete
  5. ஒதுக்கஒதுக்கப்படுகிறோமஂ எனபதற்காகவல்ல.
    இஸ்லாமே அதற்கு தீர்வு சொல்கிறது என்பதற்காக

    ReplyDelete
  6. ஒதுக்கப்படுகிறோம் என்பதற்காக வர வில்லை இஸ்லாத்தைப்பற்றி நல்லன்னம் வந்நதாலும் இஸ்லாத்தில் சமத்துவம் கிடைக்கும் என்பதை உணந்ததாலும்.

    ReplyDelete
  7. Islathai vilangi warawendum.

    ReplyDelete
  8. இஸ்லாத்திற்கு மக்கள் தேவை இல்லை. மக்களுக்கே இஸ்லாம் தேவை. காரணம்.. இஸ்லாம் பூரணப் படுத்தப் பட்ட மனிதர்களுக்கான வாழ்க்கை நெறி.. முஸ்லிம்களுக்காக மட்டும் சொந்தமானதல்ல. முஸ்லிம் என்ற பெயரில் இஸ்லாத்தேய் யாருக்கும் பலவந்தமாக புகுத்தவோ , அழைக்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மனிதர்கள் இஸ்லாத்திற்குள் நுழைந்தால் வெளியே வர மாட்டார்கள்.. காரணம் அங்கே உண்மை மட்டுமே மேலோங்கி இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.