Header Ads



என்னைவிட எனது மகனுக்கு, கூடுதல் தகுதி உள்ளது - ஜாகிர் நாயிக்

-Ash-Sheikh TM Mufaris Rashadi-

டாக்டர் ஜாகிர் நாயிக் அவர்களது மகன், ஃபாரிக் நாயிக் தந்தைக்கு எவ்விதத்திலும் குறையாத மார்க்க அறிவும் மனனமிடும் திறனும் கொண்டவர்.  அல் ஹம்துலில்லாஹ்

" எனக்கு ஆங்கிலமும் உருதும் மட்டும் தான் தெரியும்;
எனது மகனுக்கோ கூடுதலாக அரபியும் தெரியும்..!
குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ளது, அவருடைய கூடுதல் தகுதி"

-டாக்டர் ஜாகிர் நாயிக்..!!

6 comments:

Powered by Blogger.