Header Ads



சவூதி அரேபியாவில் தரையிறங்கியது பறக்கும் தட்டா? இராணுவ வாகனமா? (வீடியோ)

(வீரகேசரி)

பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில் தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர். பின்னர் தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் சென்றது.

தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சியம் வெளியாகியுள்ளது.

ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளது.  இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லது இராணுவ வாகனமா? என யுஎப்ஓ  இணையதளம் ஒன்றில் வெளியிடபட்டுள்ளது.

3 comments:

  1. It is advisable that jaffnamuslim news web site better avoid nonsenses. If you are taking a news from other sources, you must take only from authorized news agencies., otherwise reader will not consider the jaffnamuslum.com as a credible source for news. Information spread over Facebook, YouTube, etc are just like old-time writings on road side walls. These social media are not news agencies , news radio or tv stations Responsible news web site like jaffnamuslim.com should publish only credible information. Another problem is that the frequent nonsense information and fake news push down important news so quickly in a day and move it from main page to another.

    ReplyDelete
  2. இது போன்ற செய்திகள் வீடியோக்களை பிரசுரித்து வாசகர்களினதும் உங்களதும் பெறுமதியான நேரங்களை வீணடிப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  3. Plants shadows on left side and UFO shadow on right side.. totally fake & failure video editing...

    ReplyDelete

Powered by Blogger.