Header Ads



நானும் நோன்பு திறக்க வரலாமா - சவுதி பொலிஸாரிடம் கேட்ட தற்கொலையாளி

சவூதி தாக்குதல் குறிப்பாக பொலிஸாரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது, சவூதி அரசாங்கத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரசாங்கம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை அழிப்பதற்கு உதவி வருகின்றமை அதற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நோன்பு திறக்கும் நேரத்தில் இடம்பெற்ற குறித்த தாக்குதலின்போது, தாக்குதலை மேற்கொண்ட நபர், நோன்பு திறப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொலிஸாரிடம் வந்து, தானும் உங்களுடன் இணையலாமா என கேட்டுள்ளார்.

பொலிஸார் அவரை வரவேற்றதை அடுத்து, அருகில் நெருங்கி வந்த அவர் தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவில் நேற்று (04) மாத்திரம் ஜித்தா, காதிfப், உள்ளிட்ட இவ்வாறான மூன்று தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

4 comments:

  1. maraniththa polisarukku Allah jannatul firthousai valankuwanaha

    ReplyDelete
  2. Ya Allah! strengthen the fortitude and audacity of the Saudi Muslims to exterminate the terrorists and hypocrites of other countries who live in Saudi Arabia under the disguise of Muslims.

    ReplyDelete
  3. according prof. Tariq Ramadan Saudi too contributed to growth of Extremism in Muslim world now it is its turn to pay the price. It is Karma for saudi

    ReplyDelete
  4. As long as ME in turmoil it is good for Israel ...it will keep ME in trouble for its survival ...
    But Saudi also not good country.. It has it's own interest to keep all politcal enemies away from it .. It supported al Sisi and now it will pay back with extemists coming to it back door
    Hoothies is coming from Yemen and Shia from Iraq.. iSIS from all sides of its next door countries.. So Saudi will pay the price for its stupidity and Saudi supported Al SiSi to over throw first Hafiz who become in Muslim history ... Now it is People in Saudi should start their revolution to free it from grip of this ruling elite s

    ReplyDelete

Powered by Blogger.