Header Ads



கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவராக உதுமாலெப்பை

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று -21- வியாழக்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவுசெய்யப்படுவதாக தவிசாளர்; உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

2 comments:

Powered by Blogger.