July 12, 2016

"தவறான பத்வாக்களால், வீணாகிப்போகும் ஏழைகளின் சொத்துக்கள்"

 -Inaas inaas-

அனுபவம் 1

நோன்பு 29 அன்று பித்ராவாக இலங்கையின் பிரதான உணவான அரிசை மஸ்ஜித்களில் கையளிக்கவும். அரிசை தவிர்ந்த வேறெதுவும் பி;த்ராவாக கொடுக்க கூடாது என்ற பத்வா வெளியிடப்பட்டது.  மஸ்ஜித்கள் அனைத்திலும் அரிசிமலையாக வந்து குவிந்தது.

நமது பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு முன் வெள்ளம் வந்து அதற்கு நிவாரணமாக கிடைத்த பொருட்களில் அரிசி தான் அதிகம் என்று சொல்லாம்.  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் அரிசி மலையாக குவிந்திருந்தது. மஸ்ஜித்களும்அரிசை சேகரித்து அரிசை பித்ராவாக பங்கீடு செய்தார்கள். பித்ராவாக கிடைத்த அரிசியைத்தான் இவர்கள் பெருநாளன்று சமைத்து உண்டார்கள் என்று யாராலும் உறுதியாக கூற முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தேவைக்குஅதிகமாக அரிசி இருந்ததால் பலரும் அரிசை கடைக்கு விற்பனை செய்து பணத்தை பெற்றார்கள் என்பதே எமக்கு கிடைத்த நம் கண்களால் கண்ட காட்சி. பாதிக்கப்படாதவர்களின் பலரின் வீடுகளிலும் இது தான் நிலைமை

அனுபவம் 2

நோன்பு 25 இருக்கும் “ உங்கள் பித்ராவை பணமாகவும் தரலாம். அரிசியை மட்டும் தான் பித்ராவாக தர வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு சார்பாக இமாம்கள் பலர் பத்வா வெளியிட்டுள்ளனர். பித்ராவின் நோக்கத்தையே நாம்பார்க்க வேண்டும் பித்ரா நடைமுறைபடுத்தப்படுதன் மூலம் இஸ்லாம் அடைய நினைக்கும் இலக்கையே பார்க்க வேண்டும் என்று கூறி ஒரு சாரார் பித்ராவை பணமாக சேகரித்து. 29 ஆம் அன்று இரவு அவற்றின் மூலம் ஒருகுடும்பத்துக்கு பெருநாளைக்கு சமைக்கத் தேவையாக அத்தனை பொருட்களையும் கொள்வனவு செய்து பொதி செய்து அந்த பொதியுடன் சேர்த்து 1000 பணத்தையும் கையில் வழங்கினர். சுமார் 150 குடும்பங்களுக்கு இவர்கள் இவ்வாறுபெருநாளைக்கு சமைக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பொதியை வழங்கினர்.

இந்தப் பொதியை பெற்றவர்கள் பித்ராவாக வழங்கப்பட்ட பொருட்களை  பெருநாளன்றே சமைத்து  சாப்பாட்டுக்கு எந்த செலவுமின்றி பெருநாளன்று  சமைத்து உண்பதனை காண முடிந்தது. அப்படி இப்பொதியை பித்ராவாக பெற்றஒரு ஏழை குடும்பஸ்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் 

“நீங்களும் வெறும் அரிசை தந்து விட்டுப் போவீர்கள் என்று நினைத்தேன். பலரும் அரிசை அள்ளி அள்ளி தந்தாலும் நமக்கு நல்ல கரி வாங்க பணம் இல்லை என்பதனை யாரும் யோசிப்பதில்லை. நீங்கள் பித்ராவை நடைமுறைபடுத்தும் இம்முறை உண்மையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மிக பயனுள்ளதொரு முறை என தெரிவித்தார்”

இந்த 2 நடைமுறையிலும் யார் சரி? யார் பிழை என விவாதம் நடாத்துவதனை விட இதில் எந்த நடைமுறை சிறந்தது,  ஏழைகளுக்கு அதிகம் பிரயோசனமானது எந்த நடைமுறை என நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

நபியவர்கள் மேற்குறிப்பிட்ட ஹதீஸில் அடைய விரும்பும் இலக்குகளான

ஏழைகள் யாரும் பெருநாளன்று பசித்திருக்க கூடாது, பெருநாளன்று ஏழைகள் சந்தோசமாக இருக்க வேண்டும்

என்ற இந்த உயர் இலக்குகளை அடைய பொருத்தமான நடைமுறை  எதுவென்று நாம் தெரிவு செய்து. குறிப்பிட்ட நடைமுறையை நாம் மஸ்ஜித்வாரியாக நடைமுறைபடுத்தி அடுத்த ரமழானில் நம் நாட்டில் வாழும் அனைத்துஏழைகளுக்கும் 3ஆம் அனுபவத்தில் குறிப்பிட்டவாறான ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்க  முயற்சிப்போம்.

நபியவர்கள் காலத்தில் குதிரைக்கு ஸகாத் வசூலிக்கப்பட்வில்லை ஆனால் கலீபா உமர்(றழி) அவர்களின் காலத்தில் குதிரைக்கு ஸகாத் வசூலித்தார்கள். கலீபா உமர் அவர்களின் இச்செயற்பாடு ஒரு போதும் சுன்னாவுக்கோநபியவர்களின் கட்டளைக்கோ மாற்றமானதல்ல. ஏன் எனில் கலீபா உமர் அவர்கள் ஸகாத்தின் நோக்கம் இலக்கு அதன் பிரயோக வடிவம் அனைத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள். கலீபா உமர் அவர்களுக்கு இருந்ததெளிவு இன்று சமகாலத்தில் பலருக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதனால் தான் ஸகாதுல் பித்ர் ஸகாத் போன்ற உயரிய இலக்குடன் கூடிய திட்டங்கள் சமூகத்தில் பரவலாக நடைமுறைபடுத்தப்பட்ட போதும் அதன் சிறந்த விளைவுகளை சமூகத்தில் காண முடியாதுள்ளது. இதற்கான் காரணம்இஸ்லாத்தின் இந்த உயரிய கோட்பாடுகள் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமகால சமூகத்துக்கு தெளிவின்மையே.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் கட்டாயம் கரிசணை செலுத்தி தெளிவு பெற முயற்சிக்க வேண்டும்.

இல்லையெனில்
ஒரு ஏழை தனது கவிதையில் பாடிய நிலை தான் சமூகத்தில் பரவலாக இருக்கும்
“நோன்பு பெருநாளன்று கிடைத்த பித்ரா அரிசை வைத்துக் கொண்டு காத்திருக்கிறோம்
ஹஜ்ஜூப் பெருநாளன்று குர்பான் இறைச்சி வந்து சேரும்வரை”
அரிசியுடன் இறைச்சி கரி சமைத்து சாப்பிட..!

10 கருத்துரைகள்:

WHO IS THAT MAHAA METHAIGAL...? TO ASK ONLY RICE,,,,!!!
I THINK THOSE PEOPLE DONT HAVE ENOUGH KNOWLEDGE ABOUT ISLAM...BUT THEY HAVE ONLY "FATHWAH" MOOD AND PROUD OF THEIR FATWAH...WHATEVER GOOD OR BAD...?

Mr inaas : i think you eat only burgurs and buns only.
In the times of our beloved rasool they used money like dinar and dirhams.but for fithra they gave dates and barly ect :
Poor people will manage all what they had.
dont think toomuch of it !

If this point is correct we can't give udhiya only as meat but should be added with rice and other essential things for cooking.

Dear brother inaas. Don't go out of the border. Throw out your opinion. Follow the teaching of our prophet. In the time of our prophet money was there.

It is not permissible to pay the value in money, according to the majority of scholars, and the evidence for this view is more sound. Rather it should be given in the form of food, as was done by the Prophet (peace and blessings of Allaah be upon him), his companions (may Allaah be pleased with them) and the majority of the ummah. We ask Allaah to help us and all the Muslims to understand His religion and adhere steadfastly to it. May Allaah bless our Prophet Muhammad and his family and companions. 

Zakaat al-fitr must be given in the form of the people’s staple food, because of the report narrated by al-Bukhaari (1510) from Abu Sa’eed al-Khudri (may Allaah be pleased with him) who said: At the time of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) we used to give on the day of (Eid) al-Fitr a saa’ of foodstuff. And Abu Sa’eed said: Our (staple) food was barley, raisins, dried yoghurt and dates. 


Ibn ‘Umar (may Allaah be pleased with them both) said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) made giving a saa’ of dates or a saa’ of barley as Zakaat al-Fitr an obligation for all Muslims, slave and free, male and female, young and old, and ordered that it should be given before the people went out to pray (Salaat al-Eid).” (Al-Bukhaari, 1503).

Abu Sa’eed al-Khudri (may Allaah be pleased with him) said: “We used to pay as Zakaat al-Fitr a saa’ of food or a saa’ of barley (which was their food at that time) or a saa’ or dates or a saa’ of aqit (dried yoghurt) or a saa’ of raisins.” (1506)

From this it is clear that Zakaat al-Fitr must be food, not money, so we must adhere to what has been recorded in the Sunnah.

2697. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி

FITHRA VIDVOM NOONBU MULUKA NDANTH ADAMBAR IFTHAARGAL KOODIGAL PAYUM ITHIL INTHA MAKKALUKU UDAVI IRKALAM ITHIL VELINADU PONAARGAL ULAMA ENRA SILAR IFTHAR NIGACHIGAL QATAR EXMP.UMMRA NIRUTHI PADIKKA PATTAVARGALUKU ENTHAN PEYARUKU NOONBUKU SELVO PANM KASTAM PALAMURAI UMMRA HAJ SEITHA VARGAL INTHA MURAI ALLAH VITTA SODANAI VELLAM PADIKKA PADA POVATHU KIYAMATHIL UMMRA IFTHARUKKU SELVU SETHA VARGL KIYAMATHIL VELLA AHHADIGALUKKU PADIL ALLAH VIDAM ENNA SLLUVINGA FITHRA KODUPATHIL SLTJ EPPODUM SAGAL PORULUM PERUNALAIKU KODUPATHU VALAKAM MUSLIMGAL BIATH KAIGAIGALLIL IRNTHU VELIYAGANUM

நான் நினைக்கிறேன் எமது சகோதரர்கள் உழ்ஹிய்யாவையும் பித்ராவையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உழ்ஹிய்யா தொடர்பில் இதனைத்தான் கொடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட தெளிவான வரையறைகள் சொல்லப்பட்டுள்ளன. ஏன் உழ்ஹிய்ய ஏழைகளுக்கு மட்டும் தான் பயன்பெற வேண்டும் என்வும் குறிப்பிடப்டபவில்லை.
ஆனால் பித்ராவை பொறுத்தவரையில் ஹதீஸ்கள் தெளிவாக வந்துள்ளன ஏழைகளை தேவை இல்லாமலாக்குங்கள் அவர்களை அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கழிக்க பயன்படுத்துங்கள்.
சரி ஹதீஸை அப்படியே அச்சுப் பிசகாமல் நடைமுறைபடுத்துவதாக வைத்துக் கொள்வோம்
ஹதீஸில் அரிசி என்ற வார்த்தை வரவேயில்லை அப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி அரிசை தெரிவு செய்வீர்கள். அல்லது ஒரு நாட்டின் பிரதான உணவை தான் கொடுக்க வேண்டும் என்ற எடுகோளை எங்கிருந்து எடுத்தீர்கள்

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,”இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்”என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

The Hanafî school of law follows Abû Hanîfah's opinion that it is permissible to pay zakâh al-fitr in cash. This was the opinion of a number of eminent Successors, including the Caliph `Uma b. `Abd al-`Azîz. Al-Hasan al-Basrî said: "There is no problem with payingzakâh al-fitr with silver currency." [Musannaf Ibn Abî Shaybah (10368 and 10370)]

Ishâq al-Subay`î said: "I found them paying this charity in silver coin to the value of the food." [Musannaf Ibn Abî Shaybah (10371)]

This was the view of al-Thawrî and `Atâ'. Indeed, `Atâ' was known to pay his zakâh al-fitr in cash. All of these people were among the most distinguished Successors.

Recently, the scholar Mustafâ al-Zarqâ has come forth as a strong supporter of this point of view. He defends this position with the following strong arguments, among which are the following:

1. Many jurists see no problem with paying zakâh al-fitr in whatever foods are locally used, even though most of these foods are not mentioned in the hadîth. This is why they see it as permissible to pay it in rice or maize or whatever else is locally eaten as a dietary staple. If these foods that are not mentioned in the Sunnah are permitted, then it makes more sense to permit paying it in cash, since this is more useful to many poor people on the day of `Id. This is not really different than what the people who pay in their local food do. We determine the equivalent value of those foods in cash. They determine the equivalent of those foods in their local staples.

2. The enumeration of those foods is not a matter of pure, abstract worship that cannot be departed from. There is a clear benefit intended from them. The purpose of zakâh al-fitr is to help the Muslims. It helps the poor to enjoy the `Id and participate in celebrating the successful completion of the month of fasting with the rest of the Muslims. It also helps the giver in that it is a charitable act. The giving of money – which can be dearer to both the giver and recipient – realizes the purposes of zakâh al-fitr. It helps the poor and purifies the giver, and it does not contradict any explicit text.

Those who declare it obligatory to pay zakâh al-fitr in food like to point out certain benefits they see as particular to doing so. However, the arguments that they give are only appropriate for certain societies. They argue, for instance, that the giving of food brings the Sunnah to life, since the activities of buying and selling food in the marketplace and of distributing it to the poor is something conspicuous. By contrast, pressing some money in a poor person's hand is not something exceptionally visible. It does not foster an open atmosphere of giving in the community.

Our purpose in mentioning the difference of opinion in this matter is to show that there is flexibility. There is no reason to be rigid and dogmatic. Islamic Law seeks to facilitate matters and to ease things for the people.

And Allah knows best.

Read Full Article here
http://en.islamtoday.net/artshow-376-3325.htm

Post a Comment