Header Ads



நல்லாட்சி அரசாங்கம், இராணுவத்தினரை பழிவாங்க முயற்சி - மஹிந்த

காணாமல்போனோர் அலுவலகம் என்ற பெயரில் அமைக்கப்படும் அலுவலகத்தின் ஊடாக இராணுவத்தினரை பழிவாங்கும் முயற்சியில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

அதேநேரம் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கமைய நிறுவப்படவுள்ள யுத்த குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கமாகவே இந்த அலுவலகம் செயற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து சகிதம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Who committed with Banki Moon. Pls recall your joint communique with Banki Moon during his visit. Your political immaturity paved the way for this predicament. If we dont atleast allow foreign observers to the inguiry . It will forced upon our throut

    ReplyDelete
  2. Ranils farsightedness of not signing the Rome Statute prevented you from being taken to war tribunal. You can fool.the Sri Lankans. International community is not gullible. He who plant thorn will never gather
    rose

    ReplyDelete

Powered by Blogger.