July 03, 2016

முஸ்லிம்களிடையே உணர்ச்சிவசப்பட்டு, கண்கலங்கிய மஹிந்த - பேருவளையில் சம்பவம்


பேருவளை - மக்கொனையில் கடந்த வெள்ளிக்கிழமை (01) இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்வு பேருவளை முன்னாள் நகரசபைத் தலைவர் நில்பர் கபூர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இப்தார் நிகழ்வு முடிந்து மஹிந்த ராஜபக்ஸ வெளியேறும் போது அவரை முஸ்லிம்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். அவருடன் கைலாகு செய்ய முண்டியடித்துள்ளனர்.

இதன்போதே முஸ்லிம்களின் அன்பைக் கண்டு மஹிந்த ராஜபக்ஸ உணர்ச்சி வசப்பட்டு, கண் கலங்கி, தமது கண்களை கைகளால் துடைத்துள்ளார். 

இந்த நிகழ்வில் போது ஒரு விடயத்தையும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, ஜே.வி.பி. ஆயுதம் ஏந்தியிருந்த காலகட்டத்தில், தனக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவியதாகவும், தனக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும், தனது பிரச்சாராத்திற்கு ஜெனரேட்டர் வழங்கி தனக்கும், தனது பிரச்சாரங்களுக்கும் ஒளி பாய்ச்சியவர்கள் அவர்களே எனவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

அதேவேளை மஹிந்த ராஜபக்ஸ, இந்த இப்தார் நிகழ்வு முடிந்தவுடன் தனக்குத் தெரிந்த முஸ்லிம் பிரமுகர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பேருவளை முஸ்லிம்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அன்பு குறித்து பெருமிதமடைந்ததாகவும் அறியவருகிறது.

20 கருத்துரைகள்:

This is rubbish, propaganda! When he was in power, he set the Greesy Yaka, BBS ,and White van on Muslims.

We have a lot of experience in your last regim. we are not ready to disappoint again & again. You can do anythink to power like accting, crying and backing among the poeples.
sameless follwo.

இப்படிபட்ட மக்களுக்குதானே கஷ்டம்
காெடுத்தீர்கள்...

This comment has been removed by the author.

Y did u forget all these when u were in power?
NOW U need power so u bahave this way.
when u see Gnanasara, U forget us...Y can't u even condemn about Gnanasara thera even now??? One thing Gnanasara has gone to meet the terrorist (time magazine) Virathu thera is no secret....We a Muslims must be alert and aware and pray to Allah swt for peace

முதலைக்கண்ணீர் வடிக்கிறார்


"TOOKI ERIYUM KALKU (stone) ATHIWARATHITKU UDAVUM". ARIVULA MUNOAARKAL SONNAARKAL" - (English translation: Stone that is discarded will be useful for the foundation, the wise elders of old have said). The political force of Former Mahinda Rajapaksa cannot be discarded by the Muslims in Sri Lanka. Muslims should also be in Mahinda Rajapaksa’s fold (Mahinda camp), Insha Allah. Muslims cannot put all their eggs in one basket as the late T.B. Jaya once said. We should be present in both camps, Insha Allah.
The Muslim Voice will endavour to play a major role in this direction, Insha Allah.

Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Mr Noor Nizam, first of all, pls stop using the name "the Muslim voice". Whatever you are writing is your own opinion . You do not represent our Muslim community.

Yes, we should be in both camps. That is SLFP AND UNP. The SLFP leader is my3 and the UNP Leader is Ranil. Muslim community should support these two leaders. Not Mahinda again. Not at all.

If our past Muslim leaders including T B Jaya had lived today, would you think that they would have told us to support Mahinda? NO, NEVER. I am sure that they would have told us not to even sleep towards the side of this COMMUNAL MINDED TERRORIST AND DICTATOR MAHINDA RAJAPAKSA. Pls don't misguide our Muslim community for your own political advantage.

Still we respect you because we Muslims

மனச்சாட்சி உறுத்தியிருக்கும். இதே போன்ற ரமழான் மாதமொன்றில் தானே கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு தராவீஹ் சென்ற முஸ்லிம் பெண்களின் மார்புகள் கீறப்ப்பட்டது.

Only Some of the Muslim politicians have given the social popularity to BBS by replying or answering to Galagoda Aththe Gnanasaara.

If nobody care about his nonsense speeches than he doesn't have a identity in the public.

Dear Mr RB and Mr RH, There is a proverb that "Action speaks louder than words"

For the God sake Please don't heat the Muslims on the BBS activities.

For the clubbing to make a sound Galagoda Aththe Gnanasaara is a one hand other hands are Azath Sally, Mujibur Rahman, BCAS owner Etc..

These all people should be funded by same group to damage the harmony

Thank you

👁 *கண்ணீர் விட்டு காரியத்தை சாதிக்க பாக்குரான் குள்ள நரி கூட்டம்* 👁

🦂 அரசியல் வெறி பிடித்த யானைகளிடம்
பச்சை புல்லுக்கு ஆசப்பட்டு நரி வளையில் மாட்டிச்சாம் சில வெள்ளை ஆடுகள் கூட்டம்....

செத்த பாம்புக்கு உயிர் பிச்சை கொடுக்க பாக்கும் அந்த அரசியல் மத வெறி பிடித்த காட்டு யானைகள் கூட்டம்

காற்று கூடித்து
படம் எடுத்து
மறு படி
குள்ள நரியுடன் சேர்த்து
விஷத்தை கக்க தான்
உயிர் பிச்சை கேற்கிறான் என்ற

உண்மையை விளங்கிக் கொள்ள முடியாமல் அடம் பிடிக்குது ....

👇🏻👇🏻👇🏻 இந்த

மத வெறி பிடித்த காட்டு யானை களும்

பச்சை புள்ளுக்கு ஆசைப்பட்ட
வெள்ளை ஆடுகளும்

காயப்பட்ட மண்னில் இருந்து கொண்டே ...

இவர்கள்

👉அறியாமையா ?
👉அலட்ச்சிய மா?
👉மத வெறியா?

இல்லை

அரசியல் கட்சியை தான் 👉*ஈமான் *
கொண்டு இருக்கு ரானுகளா?

*குள்ள நரி* = ?
*விஷப் பாம்பு*=?
*வெள்ளை ஆடுகள்*= ?
*மதவெரி பிடித்த யானைகள்*?

உஷார்.......உஷார்

இந்த நாளு பேருகிட்ட இருந்தும் நம் சமூகம் தூரமாவே இருப்போம்
ஏன்னா
இவங்கள்ட காத்து
பட்டாலே

*யகூதிகளுக்கு சமன் ஆகிடுவோம்*

குறிப்பு:

*பச்சை புல்லு= 5000/= நோட்டு*

✍விழிப்புக்குழு✍

Dear commentator “Saakbish”

Your comments are considered to prove that the “KINDLING OF THE MUSLIM COMMUNITY IN SRI LANKA” as a result of the content published by “THE MUSLIM VOICE” is gaining recognition in the community, especially among the youth. If NOT, you too would have NOT been “KINDLED POLITICALLY” to write your well thought out comment, but without meaning and ONLY with emotions. We need to think with our “heads” NOT our “hearts”, Insha Allah. Politically analyzing the Muslim Community of Sri Lanka, we may be a community of around 1.97 million persons (Ummah) by population, but as a political power, WE ARE A POWER TO OURSELVES, you should realize, Insha Allah. That is the representation of our COMMUNITY and “The Muslim Voice” is a VOICE from among that Community, Alhamdulillah. We have a Muslim Vote bank of nearly 500,000 in the 26 districts and 9 provinces of Sri Lanka. If we are UNITED as a Muslim political Force, we can achieve what late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) achieved during their times in Nation Building, Independence, MUSLIM-Sinhala UNITY and National/Local Politics, Insha Allah. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. If the above great Muslims Leaders would have lived today, they would have just DECLARED that what “THE MUSLIM VOICE” is ADVOCATING POLITICALLY is the appropriate move for the present times, Insha Allah. Mahinda might have been a bad example of a leader for the Muslims, between 2010 and 2015, but we cannot discard him as a political power. The rest we have to leave to God AllMighty Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Knowing that its rotten u can't put it In da basket of good eggs.v will keep da rotten egg in da BBS basket n forget it noornizam

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம். ஒரு மூமீன் ஒரு பொந்தில் இருதடவை ஏமாறமாட்டான். நீயும் உன் குடும்பமும் முஸ்லிம்களுக்கும், நாட்டுக்கும் செய்த சேவை தெரியும்தானே. மிகப்பெரிய தலைவனாக இருக்க வேண்டிய உன்னை ஒரு டம்மியாக, நடிகனாக மாற்றிய இனைவன் பெரியவன்

உன்னை வெட்கமின்றி ஆதரிக்க நாம் சில தமிழர்களை போன்று சுரணையற்றவர்கள் அல்ல

உலக மகா நடிகன். இப்தாருக்கு இவனை அழைப்பதே பாவம்.

முஸ்லிம்கள் இன்னும் ஏமாற்றமடை ய தயாரில்லை.BBSவை உருவாக்கியதே இந்த மஹிந்த தான்.

Post a Comment