Header Ads



சவூதியில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை - விபரங்கள் தேவைப்படுவோர் தொடர்புகொள்ளுங்கள்

சவூதி அரேபியாவின் மதீனா நகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளின் தாக்குதலினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் விவரங்கள் தேவைப்படுவோர், +9661566634856/ +966534969198 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.