குறித்த வாகனங்களை பெற்று கொண்ட ராவனா பலயவின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.