Header Ads



ஜாகிர் நாயக்குக்கு ஆதரவாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டத்திற்கு அழைப்பு


களம் இறங்கியது TNTJ - சமுதாயத்தை அணி திரட்டு !! தலைநகருக்கு படை திரட்டு....!!

பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் ஜாகிர் நாயக் அவர்களை தீவிரவாதத்தை தூண்டுவதாக பொய் குற்றச்சாட்டின்பேரில் அவரது பிரச்சாரத்தை முடக்கி கைது செய்ய துடிக்கும் மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

களம் : தலைநகர் சென்னை,
காலம் : 12.07.2016 செவ்வாய், இன்ஷா அல்லாஹ்
சமுதாயத்தை அணி திரட்டு !! தலைநகருக்கு படை திரட்டு !!

No comments

Powered by Blogger.