Header Ads



தற்போதைய நல்லாட்சி மீது வெறுப்பு வந்துவிட்டது - மஹிந்த

தன்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு சேவையாற்றிய கலைஞர்களுக்கும் தற்போதைய நல்லாட்சி மீது வெறுப்பு வந்துவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று எம்பிலிப்பிட்டி நகரின் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கலைஞர்களுக்கு இப்போது புரிகிறது நல்லாட்சியின் நிலை. எனினும் குறித்த கலைஞர்களுக்கு புரிய வேண்டும் அவர்கள் மக்களுக்கு செய்த குற்றங்களும், மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் குறித்தும் அவர்கள் தெளிவுப்பெறவேண்டும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் போது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்எனவும்,தெரிவித்த மஹிந்த நல்லாட்சி அமைக்க துணையாக இருந்த கலைஞர்கள் இன்றுநல்லாட்சிக்கு எதிராக பதாதைகளை ஏந்தும் நிலை உருவாகிவிட்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Nigel Farage , the leader of UK independent party
    RESIGNED from LEADERSHIP of the party today. This
    is what he said in his announcement ," MY AIM IN
    POLITICS WAS TO GET BRITAIN OUT OF EU . THAT IS
    WHAT WE VTED FOR IN THAT REFERANDUM AND THAT IS
    WHY I NOW FEEL I HAVE DONE MY BIT THAT I COULDN'T
    POSSIBLY ACHIEVE MORE".
    He went on " DURING THE REFERANDUM CAMPAIGN I SAID
    I WANT MY COUNTRY BACK . WHAT I AM SAYING TODAY IS:
    I WANT MY LIFE BACKK." Remember he is still 52 and
    Mahinda is over 70 !!!
    Mahinda does not have a life ! If he does not have
    a life for himself , how can he have it for
    someone else ? British PM lost the referendum and
    resigned ! Now , UKIP leader won the same referendum
    and announces his resignation ! Boris Johnson who
    led the "leave" campaign , steps aside from Tory
    leadership contest ! IS THERE ANY LESSONN FOR OUR
    UNENDING EGOIST GREEDY PAPPA POLITICOS FROM WORLD
    LEADERS ????? MAHINDA GANG ARE NOT POLITICIANS !
    THEY ARE SHOP KEEPERS !!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.