Header Ads



மதவாத மோடி ஆட்சியில் எழுச்சிபெறும் இஸ்லாம் - இந்தியாவில் இஸ்லாமிய அலை..!

1.

பாஜக ஆட்சிக்கு (மதவாத மோடி) வந்தால் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

2050 ல் உலகில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டது.

பாஜக ஆட்சியில் இருந்தால் 2050 க்கும் முன்பாகவே அந்த நிலை வந்துவிடும் போலிருக்கிறது.


2.

தமிழகத்தில் தீண்டாமை கொடுமையால் தலித் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்க போவதாக அறிவிப்பு....!!

நாகை மாவட்டம் பழங்கள்ளி மேடு கிராமத்தை சேர்ந்த 200 குடும்பத்தை சேர்ந்த 700 க்கும் மேற்பட்டோர் சாதிய தீண்டாமை கொடுமையின் காரணமாக இஸ்லாத்தை தழுவ போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை தழுவ போவதாக அறிவித்துள்ளனர்.

மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை தழுவி இன்று மீனாட்சிபுரம் ரஹமத் நகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. ஏய் என்று அழைத்தவர்கள் பாய் என்று அழைக்கிறார்கள். மீனாட்சிபுர கிராம மக்களை போன்று தாங்களும் சுய மரியாதையுடன் வாழப்போவதாக பழங்கள்ளி மேடு, நாகப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். 

3.

நாகையை தொடர்ந்து கரூரில்.. 70 குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!




1 comment:

  1. பங்காளதேசத்தில் இஸ்லாத்தின் எழுச்சியை கருவறுப்பதற்காக ஹஸீனா என்ற பெயர்தாங்கி முஸ்லீம் பொம்மையைக் கொன்டு பல தூய இஸ்லாமியவாதிகளை அநியாயமாக தூக்கில் ஏற்றி கொலை செய்தான் கொலைகார மோடி. இன்று இறைவன் மோடியின் கோடடைக்குள் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துகின்றான். அல்லாஹ் பெரியவன்.

    ReplyDelete

Powered by Blogger.