Header Ads



இராணுவப் புரட்சிக்கு, சில அரபுநாடுகளும் துணை..?

-Abu Ariya-

துருக்கியின் ஜனநாயகத்தை களவாட முயற்சித்த நயவஞ்கர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.

அல்லாஹ் அக்பர் லில்லாஹில்ஹம்து

நேற்றரவு உலகத்தையே சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுதான் துருக்கிய இராணுவத்திலுள்ள சதிகார்ர்களின் புரட்சி தொடர்பான அறிவிப்பு.

இதன் பின்னால் அதிசக்திவாய்ந்த அரபு , மேற்கு நாடுகளின் தலைவர்களும் துணை போயினர். ஆனால் துருக்கியின் ஜனநாயக மக்கள் துணைபோகவில்லை.

இரவோடிரவாக வீதிக்கிறங்கிய துருக்கிய மக்கள் சதிகார்ர்களின் சூழ்ச்சியை முறியடித்து நல்லாட்சியை உறுதிப்படுத்தினர். இதன்போது 60க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஷஹீதாக்கப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுமுள்ளனர்.

நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்திய இராணுவ சதிகார்ர்களும் உடனடியாக கைதுசெய்யப்பட்டு மூக்குடைபட்டனர்.



6 comments:

  1. Its not a saudi arabia and its UAE. King salman is stand against America and Israel

    ReplyDelete
  2. before knowing the fact accusing is not a way of thinking of a Muslim. See what erdogan says this is from Allah..

    ReplyDelete
  3. @Bishurul Hussain.
    It is whole the World knows tat Saudi Arabia is having a close connection with Israel and America.Panama papers revealed that Saudi gave US$ 1.5 million to Nethanyahu to his election campaign.Also going to open diplomatic mission in Tel Aviv. Do not talk for money.See what is happening in middle east.

    ReplyDelete
  4. Really the kings are under the defeating the muslim democratic countries that'sy they have good connection with America and Israel The kings are giving money allover the world to save the kings and family that benefits people's are telling they only real muslim

    ReplyDelete
  5. Dear Brothers Saudi playing double game they don't have any interest about Muslims they just look arabi and Ajami if there are really love Muslim first thing they have to withdraw thier $600 million from Americans bank because the interest of that money going to Israil to kill Palastinians and rest of the world if you want more evidence refer Gerge Gallaway side.

    ReplyDelete
  6. Dear Muslims we know interest is haraam but don't say to your banks we don't want interest for your money please collect those money and use for building toilets or other public use ex. Roads play ground . If you don't collect same thing happens every where those money use agains the Muslims.

    ReplyDelete

Powered by Blogger.