Header Ads



எர்துகானின் விசுவாசமான இராணுவத் தளபதி இவர்


-Abu Uraifa Irfan Shihabdeen-

ராணுவச் சதிப்புரட்சி நடைபெற ஒரு மணித்தியாளத்திற்கு முன் அர்தோகானை தொலைபேசியில் துருக்கயின் முப்படைத் தளபதி Umit dondar தொடர்பு கொண்ட போது,,

"எமது சட்டபூர்வ ஜனாதிபதி நீங்கள்தான். நான் உங்களுக்கு உருதுணையாக இருப்பேன். பெரியதொரு சதிப்புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்காராவின் நிலைமை எமது கட்டுப்பாட்டில் இல்லை. நீங்கள் உடனடியாக அங்கிருந்து இஸ்தான்பூல் வாருங்கள். நான் உங்களுக்கு பாதுகாப்புத் தருகிறேன்"

விசுவாசமான தளபதி
துருக்கியின் வரலாற்றில் பதியப்படவேண்டிய வார்த்தைகள்.

2 comments:

  1. He don't his name in history, Allah's reward waiting for this highly respected army general.

    ReplyDelete
  2. This general doesn't need his name in history, Definitely Alaah will gives his highest reward in here after,

    ReplyDelete

Powered by Blogger.