July 09, 2016

இத்தாலி - மிலானோவில் அப்துல் பாயிஸ் மௌலவியின் பயான்

அப்துல் பாயிஸ் (ரசாத்தி) அவர்களின் பயான் நிகழ்வொன்று (09) சனிக்கிழமை அன்று இத்தாலியில் நடைபெறவுள்ளது.

Srilanka Islamic Welfare Center 
Milano Via Cosenza 02
20137 Milano

என்ற முகவரியில் ளுஹர் தொழுகையின் பின்னர் இந்த பயான் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இத்தாணி வாழ் இலங்கை முஸ்லிம்களை இந்த பயான் நிகழ்வில் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment