Header Ads



இந்தியர்களை வென்றெடுக்கப்போகும் இஸ்லாம்


அமெரிக்காவில் 2002 ல் இரட்டை கோபுர தாக்குதலை முஸ்லிம்கள் மீது பழி சுமத்திய பிறகே இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆங்கில திருக்குர்ஆன், இஸ்லாமிய நூல்கள், இஸ்லாமிய CD க்கள் விற்பனை அதிகரித்தது.

இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்ற உண்மையை அறிந்த அமெரிக்க மக்கள் இஸ்லாத்தை சாரை சாரையாக தழுவினர்.

2002 லிருந்து 12 ஆண்டுகளில் அமெரிக்காவில் 1200 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. சராசரியாக ஒரு வருடத்திற்கு 100 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. சராசரியாக ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன.

அந்த அளவிற்கு இஸ்லாத்தை பற்றிய தேடல் அதிகரித்து, இஸ்லாத்தை பற்றிய தாக்கம் அதிகரித்து இஸ்லாத்தை நோக்கி மக்கள் சாரை சாரையாக வந்தனர்.

அதேபாணியில்....

ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டினார் என்று பாஜகவின் டைம்ஸ் நவ் சர்ச்சையை கிளப்பியது.

இறைவனின் அருளால் ஜாகிர் நாயக்கின் முகநூல் பக்கம் 1.4 கோடி பார்வையாளர்களை தாண்டி உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

டைம்ஸ் நவ் எதிர்ப்பின் உச்சத்திற்கு சென்று விட்டது. ஜாகிர் நாயக்கின் முகநூல், இணையதளம், பீஸ் தொலைக்காட்சி ஆகியவை ஆதரவின் உச்சத்திற்கு சென்று இஸ்லாத்தை பற்றிய தேடலை வட இந்தியர்களுக்கு அதிகரிக்க செய்துள்ளது.

வெறும் 14 நூற்றாண்டில் 25 கோடி மக்களை வென்றெடுத்த இஸ்லாம் இன்ஷா அல்லாஹ் ஓர் நாள் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் வென்றெடுக்கும்.

5 comments:

  1. India is the 80% hindu no way say that

    ReplyDelete
  2. What is impediment now is a blessing tomorrow. Udaibiya accord cornered the prophet n muslims. Bt it turned tidal to enemies subsequently.Muslims were humiliated and earned the wrath of the people of America and Europe. Dint this incident make them to study more of Islam. Gnanasara bodhu bala sena fame bring about awakening of halal among sinhalese. So Modi. RSS. VSP. Uday Thakray are spear heading the propogation in India. Wish them well. Good luck

    ReplyDelete
  3. When it was?
    But...once India was governt by Muslim kings, finally by UK, still they are Hindu majority. They will never change.

    ReplyDelete
  4. Insha Allah, not only india but also entire worl becom as muslim..Ameen.

    ReplyDelete
  5. ஆகா அப்படியானால் இஸ்லாம் வாலால் பரப்படவில்லை என்பதை நீங்கள் ஒத்துக்பொள்கிறீர்கள். முஸ்லிம் மன்னர்கள் அதை செய்யவில்லை.
    ஆனால் இனிவரும் மாற்றம் இஸ்லாமிய பண்புகளாலும் , இஸ்லாத்தைப்பற்றிய தெளிவாலும் தான்.

    ReplyDelete

Powered by Blogger.