Header Ads



முரளிதரன் தொடர்பில், என்றுமே சந்தேகப்படுவதற்கு இல்லை

கடந்த சில வாரங்களாக சுழல் பந்து வீச்சாளர் முரளியைப் பற்றி பேசாதவர்களே இல்லை என்று கூறலாம்.

அதிலும் முரளிக்கு சார்பாக பல சிரேஸ்ட வீரர்களும், எதிராக பலரும்குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம் முரளி அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கடமையாற்றுவதே.

அந்த வகையில், முரளி தேசிய வீரர் என்று புகழாரம் சூட்டி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய வீரரான முரளி இலங்கை மீது வைத்துள்ள அன்பு மற்றும் பற்று தொடர்பில் என்றுமே சந்தேகப்படுவதற்கு இல்லை என்றும் நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.