Header Ads



நிழல் அமைச்சரவை நியமனம் - பிரதமராக மகிந்த

கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று -07- நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் புத்த சாசன பாதுகாப்பு அமைச்சாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சராக டளஸ் அழகபெரும,
நிதி அமைச்சராக பந்துல குணவர்தன,
வெளிவிவகாரஅமைச்சராக நாமல் ராஜபக்ச,
பெருந்தெருக்கள் அமைச்சராக சாமல் ராஜபக்ச,
உள்ளூராட்சிமற்றும் மாநகர சபை அமைச்சராகரஞ்சித் டி சொய்சா,
கப்பல் மற்றும் கடற்துறை அமைச்சராக குமார் வெல்கம,
தொழிலாளர்அமைச்சராக காமினி லொக்குகே
மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சராகஎஸ்.எம்.சந்ரசேன நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சுக்களின் துறைகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களை மேம்படுத்தவும் இந்தநிழல் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. Is this a post-election party? Some are dancing??

    ReplyDelete
  2. Ha ha.. Kadasila ipdi aahittankala..

    ReplyDelete
  3. நாட்டில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அமைச்சரவையும் இருக்கும்போது இவ்வாறு செய்வது பாரதூரமான குற்றச்செயல் மட்டுமல்ல நநாட்டில் பயங்கர வாதம் தலைதூக்கி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது ,மேலும் நாட்டை ஏதோ சதி முயற்சிகள் மூலம் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் சிந்தனை மக தீவரமாக ரகசியமாக முன்னடுக்கப்படுகிறது அரசாங்கம் கட்சி வழர்ப்பு பணியை நிறுத்தி விட்டு இருக்கும் அரசாங்கத்தை வைத்து நாட்டை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் இத கூட்டம் மைதிரிக்கும் ரணிலுக்கும் தண்ணி காட்டுவார்கள் இன்னும் இந்த அரசின் நடவடிக்கை பொறுப்புள்ளதாக தெரியவில்லை LTTEஷாயின் நாடு கடந்த அரசாங்கத்துக்கும் இவர்கன் இந்த செயற்பாட்டுக்கும்என்ன வித்தியாசம் இருக்கிறது நாடூ கடுமையான பாதாழ படுகுழியை நோக்கிச் செல்கிறது அரசாங்கமும் பாதுகாப்பு படையும் பொலிஸாரும் உசாராக வேண்டும்

    ReplyDelete
  4. A good team, but a lot of dedicated work and commitment needed to reach the goals. The ordinary voters are the final authourity to make this happen. Former President Mahinda Rajapaksa is loved so much by the people/voters in the present context, this will not be an issue if a general election is held. But Mahinda Rajapaksa has to convince and bring back the minority Tamil and Muslim votes, especially the youth, that he had at the 2010 Presidential Elections and the 2010 April general elections. No Tamil or Muslim named in the shadow cabinet. But former President Mahinda Rajapaksa should NOT forget the minority politicians who back-stabbed him in the run-up to the 2015 Presidential Elections and General Elections, especially from the Muslim Community, because these deceptive, unscrupulous and DISHONET CORRUPT Muslim politicians will slowly try to creep through the back door to gain portfolios and perks by cutting horse deals trying to sell the Muslim vote bank to Mahinda and his team. Now there is NO Muslim Party Vote Banks anymore. Mahinda and his Team will have to put a lot of effort towards in order to convince and bring back the minority Tamil and Muslim votes to his fold, Insha Allah. Former Minister Basil Rajapaksa will be able to make way for this. Noor Nizam. Peace and Political Activist, Political Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  5. Where wimal, washu, Dinesh, pills? Wimal for ministry of racism & conflict creation.eid
    Washu for National elders development.
    Dinesh for Disaster & health
    U.k.pillai for law and order and prison

    ReplyDelete
  6. இப்படியேனும் திருப்திப்பட்டுக் கொள்ளட்டும்!

    ReplyDelete

Powered by Blogger.