Header Ads



அடகுவைக்கும் மஹிந்த ராஜபக்ஸ..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை விமல் வீரவன்சவுக்கும் கம்மன்பிலவுக்கும் அடகு வைக்கும் முயற்சியை மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுப்பதாக குற்றம்சாட்டும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.