Header Ads



நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் - மஹிந்த

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பை நோக்கி செல்வதை யாராலும் தடுத்துவிட முடியாது.

பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வௌிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

7 comments:

  1. சும்மா குழம்பவும் வேண்டாம் குழப்பவும் வேண்டாம்.மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்! அரசாங்கத்தை மாற்றவேண்டிய தேவை மக்களுக்கு இப்போதில்லை.

    ReplyDelete
  2. This is big lie. You are only expecting that.

    ReplyDelete
  3. Mahinda meendum varavendum va va va thalaiva

    ReplyDelete
  4. 2014 லில் எல்லோரும் அப்படித்தான் விரும்பினார்கள்.அதற்கான முயற்சியும் செய்தார்கள் வெற்றியும் கண்டார்கள்.இப்போது 2016 ரில் உன்னால் வயிறுவழத்த சில புல்லுறுவிகளும், இணவாதிகளும்,ஊளல்வாதிகளும் உணதாட்சியை விரும்புவது உண்மைதான்.என்ன செய்வது இலங்கையில் பெரும்பாலானவர்கள் நல்லவர்களாக இருப்பதால் உம்மைப் போன்ற தீயவர்களுக்கு இனி இலங்கையில் ஆட்சி அமைப்பது கடினமே.

    ReplyDelete
  5. Yes hooligans. Ruffians. racist. Rapist. Rogues all want a change of govt.

    ReplyDelete
  6. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பித்தான் அதைச் செய்திருக்கிறார்கள். சில காலம் ஆளட்டுமே. கள்வர் கூட்டம் வழியட்டுமே.

    ReplyDelete
  7. போடா மொக்கா...

    ReplyDelete

Powered by Blogger.