Header Ads



டாக்டர் ஜீவன் ஜான்ஸியின் பேஸ்புக்கிலிருந்து..!

'டாக்டர் ஜான்சி' அவர்களின் பதிவு அப்படியே காப்பி செய்யப்பட்டுள்ளது.

02.07.2016 ஜீவனின் தவப்புதல்வி மரிய ஹெர்லின்க்கு பதினெட்டு வயது ஆரம்பித்து ஆண்டுகள் பலஆண்டுவாழ்திட வேண்டுகிறேன் 
நன்பர்களே! !!!

என் மகளுக்குப் முஸ்லீம் மாதிரி ஆடை அணிந்துள்ளாள்என்று கேள்வி வரும் இந்த ஆடை தான் என் மகளுக்கு நல்ல பாதுகாப்பு என்று முடிவெடுத்து விட்டேன் யாரும் தவராக நினைக்கவேண்டாம் நன்பர்களே! !!!!

(Dr.Jeevanjancy jeevan herbal medicine centre 1CEVR road chenthamani mall, op puther Trichy)


2 comments:

  1. மரிய ஹெர்லினுக்கு மட்டுமல்ல. முஸ்லிமான, முஸ்லிமல்லாத எல்லா பெண்களுக்கும் இஸ்லாமிய ஆடைதான் பாதுகாப்பானது. இவ்வாறு அணிவதன் மூலமாக மட்டும்தான் பெண்கள் கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களைக் குறைக்க முடியும். மத்திய கிழக்கு நாடுகளில் இக்குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.