Header Ads



விலங்கிடப்பட்ட நாமல், கட்டியணைத்தார் யோஷித்த, சிறைச்சாலை பஸ்ஸில் பயணம்

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஸ ஆஜயர் செய்யப்பட்ட போது கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அங்குகூடினர்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றுவதற்காக பொலிஸாரினால் அழைத்து வரப்பட்ட போது, இடைநின்ற யோஷித்த ராஜபக்ஸ கட்டிப்பிடித்தார்.

எனினும் பொலிஸார் நாமலை அழைத்துச் சென்றனர்


No comments

Powered by Blogger.