July 09, 2016

ஜாகிர் நாயக்கை குதறக் காத்திருக்கும் பாசிசக் கும்பல் - முஸ்லிம் உம்மா களத்தில் குதிக்குமா..?

Zuhair Ali (MBA,PGD,EDM,GHAFOORI)

சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகதில் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் IRF எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இஸ்லாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார்.

சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இஸ்லாமிய  ஆராய்ச்சி மூலம் இஸ்லாமிய  மதத்தின் உண்மை தன்மைகளை நிருபிக்க துவக்கினர்,மத ஆராய்வில் நன்றாகப் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் திருக்குரான் ,இந்துமத வேதங்கள் ,கிறித்துவ , பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனனம் கொண்டவர்.இவரின் இஸ்லாமிய அழைப்பு பணியால் பல மற்று மதத்தினரை இஸ்லாமிய மதத்துக்குள் கொண்டுள்ளர்.

சாகிர் நாயக் உலகம் முழுவதும் பல விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை நடத்தி உள்ளார் அணைத்து மத தகவல்களையும் இவர் மனப்பாடம் செய்து வைத்துள்ளதன் காரணமாக விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை மிகவும் வேகமாகவும் தெளிவாகவும் மகளுக்கு அளிப்பதன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்.

இவ்வாறு இவர் பல சமாதான  விழிப்புனர்வை தூண்டும் நல்ல அபிப்பிராயமும் இந்துக்களுக்கு மத்தியிலும் காணப்பட்டு வந்தன இவரது சிந்தனை,பேச்சாற்றல்  பொது மகன் என்று அல்லாமல் படித்தவர்கள் கூட தர்க்கம் புரியாத படி  இருந்தன ,இவரை எப்படியும் சிந்தனை,சித்தர்தான்கள் சொல்லி ஜெயிக்க முடியாது என்று தெரிந்த பாசிச கூட்டம் கையாண்ட ஒரு பொறி முறையும் ,சகித்துக் கொள்ள முடியாத பாசிச வாதிகள் இவற்றை முடக்க வேண்டும் என்ற பின்னணியும்தான் இது எனலாம்.

இஸ்லாமியர்களை மாற்று மத சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி இந்தியவிலிருந்து முழுமையாக வெளியேற்றி, இந்தியாவை இந்து நாடாக மாற்றி மனுதரும ஆட்சியை அமைப்பதே காவிகளின் தலையாய திட்டம்.

இந்து முஸ்லிம் பிரிவு மட்டுமே அவர்களின் திட்டங்களுக்கு தீர்வை தரும் என்பதே அவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அதன் அடிப்படையில் அரசியல், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகம், நீதி துறை, ரா அமைப்பு, ராணவம், கல்வி நிறுவனம்.. ஆகியவற்றில் ஆதிக்கம் செலித்தினர். அதன் விளைவுவாக உலகில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தீவிரவாத தாக்குதல்களையும் இஸ்லாத்தோடும், இஸ்லாமியர்களோடும் தொடர்புபடுத்தப்பட்டது.

பின்பு, காவிகளால் திட்டமிட்டு இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தாக்குதல்களும் முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்டு அப்பவி இஸ்லாமியர்கள் விசாரணை கைதிகளாகவும், கூட்டு மனசாட்சி என்ற பெயரில் நீதிமன்றங்கலும் (அ)நீதி வழங்கின.
“குஜராத் கலவரம் முதல் முசாபர் நகர் கலவரம் தொடர்ந்து அனைத்து கலவரங்களையும் காவிகள் முன்னின்று நடத்தினர்.”

இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் மீது அவதூறுகளை பரப்பிவந்தனர். தொடர்ந்து தொப்புள் கொடி உறவுகளிடம் இஸ்லாமியர்களை பற்றி நஞ்சை விதைத்து தவறான எண்ணத்தை தற்போது உருவாக்கி வந்த நிலையில்

சமூக வலைத்தளங்களான முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் -கள் அனைத்து மக்களிடமும் தீவிரம் அடைந்து நிலையில் மக்களே புலன் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். தாதிரி மாட்டு பிரச்சினை முதல் தற்போதைய சுவாதி கொலை வழக்கு வரை காவிகளின் சூழ்ச்சிகளை அறிந்து அவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் களம் கண்டு வருகின்றனர் நம் தொப்புள் கொடி உறவுகளான இந்து சகோதரர்கள்.

இந்த நல்லுறவை சிதைக்கவும், விசமத்தை விதைக்கவும் காவிப்படை கையில் எடுத்திருப்பது “ஜாகிர் நாயகின் தீவிரவாத பிரச்சாரம்” என்று…
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமது அழைப்பு பணியில் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை மீறாமல் அனைத்து வேத நூல்களையும் தம் விரல் நுனியில் வைத்து அவற்றின் ஒற்றுமை கருத்துக்க்ளை விளக்கி வருவதோடு, அமைதி-மனிதநேயம்-சமாதானம் என அனைத்து சமயத்தினருடனும் நல்லுரவை பேனி, தீவிரவாதத்திற்கு எதிராக கருத்து பதிவேற்றி வருபவர் கடந்த வருடம் இறுதியில.

“I said every Muslim should be a terrorist to all anti-social elements.” Dr.Zakir Naik

இதுதான் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வாசகம். இதன் பொருள்,“ ஒரு முஸ்லிம் என்பவன் அனைத்து தீமைகளுக்கு எதிராக போரிடும் விஷயத்தில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்”

இந்த கருத்தை திரித்து ஜாகிர் நாயக் அவர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்கிறது அரசு.பயங்கரவாதியை ஊக்குவித்த குற்றச்சாட்டில் சிக்கிஉள்ள இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தொடர்பாக விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு மராட்டிய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இன்று ட்விட்டரில் இவருக்கு சாரபாக #SupportZakirNaik என்ற வாசகத்தையும் அறிமுகம் செய்துள்ளார், முடியுமான சகோதரர்கள் சென்று டுவீட் செய்யலாம், இது போன்ற ஜனநாயக குரல் வலையை நசுக்குகின்ற பாசிச கும்பல்களுக்கு எதிராக குரல் எழுப்புவதும் ஒரு அரப்போரே! மொத்தத்தில் முழு உம்மத்தும் சேர்ந்து ஒன்றாய் குரல் கொடுக்க வாருங்கள்


23 கருத்துரைகள்:

2050ல் தான் இந்தியா முஸ்லிம்கள் நிறைந்த நாடாக மாறும் என அமெரிக்க நிறுவனம் கூறுகிறது.ஆனால் ஜாகிர் நாயக்கின் மற்றும் அவருடைய நிறுவனத்தின் பிரச்சாரத்தால் 2030லேயே இந்தியாவில் முஸ்லிம்கள் மெஜாரிட்டி ஆகிவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் அவருக்கு எதிராக முதல் தடையை மத்திய பாஜக அரசு கையிலெடுத்துள்ளது.
அந்த தடைக்கல்லை உடைத்து தெறிக்கவிட வேண்டும்.அதற்கான முதல்படிதான் நம்முடைய எதிர்ப்பை காட்டுவது

முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையை இரண்டு விதமாக அணுக வேண்டும். வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு நடவடிக்கை எடுப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.

அநீதியான இந்திய அரசின் செயற்பாடு ஒரு முக்கிய விடயம், அதனை மத ரீதியாக அல்லாமல், அரசியல் ரீதியான பிரச்சினையாக அணுக வேண்டும்.

அடுத்து, சாகிர் நாயக் யார் என்பதையும், அவரது பணி எத்தகையது என்பதையும் உவத்தல், காய்த்தல் இல்லாமல் அலசிப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். சாகிர் நாயக் உண்மையில் ஒரு ஜனரஞ்சக பிரச்சாரகரே தவிர, மார்க்கத்தை ஆழமாகக் கற்றறிந்த இப்னு தைமியா, இப்னு ஹஜர் அஷ்கலாணி, பின் ஹிதைமின், நாஸிருத்தீன் அல்பானி தரத்திலான அறிஞர் அல்ல.

அவரைப் பொறுத்தவரை பீஸ் டீவி மற்றும் கட்டமைக்கப்பட்ட ரசிகர்கள் மத்தியில், ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டு செய்யப்படும் பிரச்சாரம், அவரது நடை, உடை, பேச்சுப் பாணி என்பவை அவரது வியாபாரம் ஆகும். ஆகவே இந்த விடயத்தில் முஸ்லிம்கள் கவனமாக இருந்துகொள்ள வேண்டும்.

ஷாகிர் நாயக் இணைப் பொறுத்தவரை தஹ்வா என்பது அவரது தொழில் ஆகும், அவர் அதனை ஒரு நிறுவனமயப் படுத்தப்பட்ட ரீதியில், தனக்கென அமைத்துக்கொண்ட brand name போக்கிலேயே மேற்கொண்டார்.

ஆகவே, முஸ்லிம்கள் ஒரு அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப் படுவது, முஸ்லிம் சமூகத்தை மேலும் அதல பாதாளத்தில் கொண்டு சென்று தள்ளிவிடவே உதவும். நிதானமாக நடபோம்.

Dr.Zakir Naik, himself is good enough to defend against this accusation. No need for Ummah to be awaken up. As I mentioned before, Dr. Naik is a preacher for Islamic Literacy only.He is not a Sharia Scholar. I don't like the way he provides Thaawa through this Peace TV. This is not the way our Rasool did. It seems to be No Ighlaas here. This is modern Islaam. Allah knows the best.

Ohhh...boy boy. Jaffna boy. Dr. Zakir is a genius and much more than a Sharia Scholar... your so called Sharia Scholars studies only Islam. This man has knowledge over other religion as well. Furthermore he is the only preacher who explains the similarity of Islam and other religions better.

Remember, it is told in Quran that what Hazrath Sal Alai brought is not a new religion but the proof all what is told in previous religions. Simply people have changed it over time. Only a genius like Dr. Zakir can memorise all these and explain to people in a manner that anyone can understand.

Even though you like it or not, Allah SWT like it. That's why he has given Dr. Zakir that opportunity. By people like you, who has grudge on Dr. Zakir, are trying to curb him. Remember, truth is out and refrain from giving your opinions and talking about scholars. None of your scholars can aggressively spread Islam in India opposing Modi Government.

Islam is always the same. There is no modern Islam my dear. Don't judge religion and give your comment on a person who follows it.

He s a person of this era, I don t see anything wrong with his approach as clearly focus on Islamic n other religious scriptures...yes he s a brand for providing authentic and well-referenced evidences....but I feel sad some (Muslims) trying to take advantage from this situation

India has best legal system in Asia, so they know what to do.

Ameer umad and Jaffna Boy .......
If You Don't Know About Zakir Naik Please Shut Up Don't Put Comment Like Useless

Yes his peace tv and administration can save him.we Muslims have many problems to think

Yes his peace tv and administration can save him.we Muslims have many problems to think

As Raskan personally accuses me, I am indebted to explain the following:
1) I don't have any grudge against Dr. Naik. I don't have to; need to; want to. He has no relation to terrorism what so ever.
2) He has the memory power and he eloquently explains the religion to a Literacy level. Just for the beginning Muslim, this is great.
3) However, he is not well fluent in Arabic Language, nor memorized the Quran nor knows the fiqh in different Madhahib. His pronunciation is absolutely horrible. I have to say the Truth as it is.
4) For Ex: A) he says one says La Ilaaha Illallah, he is a Muslim. No it is not enough. He needs to say Muhammadhurrasoolullah also. It doesn't stop there, There are lots of duties to be fulfilled. B) He was saying " Qalb means brain also. I never found this in any Arabic dictionary.
C) He was telling to a questioner, that he hopes she will get this much audience like in a ridiculous manner.
I am asking you Raskan: Am I just telling these as lies?? There is modern Islam. Some preachers show stunts left and right just like Sharook Khan. For me, This is modern Islaam. By the way, I am not your "Dear". Allah knows the Best.

Please dont argue Each Others About Dr Zakir Naik.He Also did good job for islam.HE IS NOT SCHOLAR I MEAN AALIM.BUT EACH AND EVERY MUSLIMS HAVE DO WORK OF DHAWA.DONT JODGE RIGHT OR WRONG.DAAIE ALWAYS FACE KIND PROBLEM .ANY PERSON DOING DAW'A NOT WONT BE AALIM.PLS UNDERSTAND.DONT JODGE IN ONE SIDE.ALLAH WILL HELP DR ZAAKIR NAIK AND ALL DAAWA PERSON WHO ISDOING ENTIRE WORLD.DONT BE PANIC.ALLAH HIS MOST POWER AND KNOWS AND GOOD PLANNER TOO.MAY ALLAH GUIDE US.NOTED DR ZAAKIR NAIK HIS HAVING MUSLIM IDENTIFICATION.1 DHAADI.2.CAP 3.HIS WEARING THE PAIJAMA UP TO KNEE. PLS SHOW EVERY MUSLIMS OUR IDENIFICATION TO THE ENTIRE WORLD

ENTIRE WORLD ISLAM SCHOLARS NO ONE BLAME ZAAKIR NAIK UNTIL TODAY.SO PLEASE DONT BLAME ANY BODY.WE DONTHAVE RIGHTS TO JODGE RIGHT OR WRONG.BECAUSE WE ARE NOT ISLAM SCHOLARS.WHO WRITING COMMENTS HETE

Bro,Dr.zakir Naik இஸ்லாமிய தஃவாசெய்வதால் தான் இன்று உலகளாவிய ரீதியில் குர்ஆனுக்குள் ஔிந்திருக்கும் விஞ்ஞான,சமூக விடயங்ளை நமது முஸ்லிம் சமூகமும் மாற்று சமூகங்களும் இஸ்லாதை பற்றி தெளிவாக விளங்குகிறார்கள்.உங்களால்
இஸலாத்திற்காக இப்படியாவது பிரச்சாரம்செய்ய முடியுமா என்று பாருங்க.அப்படி பார்த்தால் Dr, Zakir எமக்கு இஸலாதை விளங்க உதவிசெய்யும் ஒரு முஅல்லிம் ஆசிரியர்..நான் ஒரு யுனிவர்சிட்டி ஸ்டுடன்ட்.அங்க அதிகளவா இருக்கிற அன்னிய மார்க்க ஸடுடன்ட்ஸ் கேட்கும்கேள்விகளுக்கு பதில் கூற முடியாம திக்குத்தடுமாறாமல்,அவர்களின் எக்காளப்பேச்சுகளுக்கும்,பார்வைகளுக்கும் ஆளாகாமல்,இஸ்லாதை அவர்களுக்கு எடுத்துக் கூறியது Dr,zakir Naik அவர்களின் விளக்கங்கள் மூலம் தான்.நீங்க அது மாதிரியான இடங்களில் இருந்திருந்தா விளங்கியிருக்கும்.இன்று அந்த ஸ்டுடன்ஸ் Dr,zakir naik இன் விளக்கங்கள் மூலமாக இஸலாதை பற்றி சரியா விளங்கி இருக்கிறார்கள்.எனக்கும் மதிப்பளிக்கிறார்கள்.இன்ஷா அல்லாஹ் எனக்கும் Dr,zakir மாதிரி தஃவாசெய்ய அல்லாஹ் chance தரவேன்டும்.Dr,Zakir Naik இற்கு அல்லாஹ் இன்னும் இன்னும் ஆயுள்,அருள்,றஹ்மதை நீட்டிவைக்க வேன்டும்.

ameer umad நீ ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி யஹுதியா? கற்பனை யில் கட்டுரை வரைய வேண்டாம்

Ridiculous response. Certain things which you can't relate directly are not a false statements by Dr.Zakir Nakik. Ex.Qalb.. calling "Dear" is a way of respect. If your vocabulary is of that level, i doubt the fact that you'd have gone checking arabic dictionaries to verify the meanings.

அமீர் உமைத் நீங்கள் மேல் குறிப்பிட்டிருக்கும் மார்க்க மேதாவிகள் நீங்கள் கூறுவது போன்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தார்கள் வகுத்தார்கள் எதில் இருந்து குரானிலும் ஹதீஸிலும் இருந்து மறுக்க முடியாது அந்த பலன்களை நாம் முஸ்லிம்கள் மட்டும் பிரயோசனப்படுத்தினோம் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம் அதேவேளை இன்றைய காலகட்டத்தில் அந்த பெரியார்களின் களிகாட்டளின் முன்மாதிரிகளையும் குரான் ஹதீஸ்களையும் வைத்து இந்து வேதங்களையும் கிறிஸ்தவா வேதங்களையும் புத்த வேதத்தையும் அழகாக படித்து அதில் ஊள்ள நிறைவுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒரு மிகப்பெரும் மேதைதான் DR.ZAKIR NAIKER அந்தவகையில் இவரின் பணி மிகப்பெரும் பணியன்பதை அமீர் நீங்கள் விளங்காவிட்டாலும் வேற்று மத சகோதரர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் அது மட்டுமன்றி இவ்வலவு எதிப்புக்கும் காரணம் அவர் விளங்கியதுதான் அது அவர்களின் கண்களை உறுத்துகிறது .

Mafaz: The word "Dear"- The meanings vary depending on the usage. It is not only for respect also intense love towards another person. I am not a "Gay" to be called dear by another man.In North America, this is the usage. Qalb- is not mind or brain rather it is heart. This is really tells how much Dr, Naik knows Arabic. Now, you can ridicule yourself.

Dear Jaffna Boy, Mind that an official email you write starts with "Dear..". Your understanding of English language needs to improve. Don't you call your dad, Dear dad? And I meant my dear...brother and you took it as to a Gay...why do you think sooo deep. Why are you against of Dr. Zakir?

JB, There is no modern or old Islam. Islam is always same. I wonder why you differentiate Islam by looking at SRK,ARR and etc...Brother, Islam is always the same. We should not try to divide it. It is told in Quran not to divide into separate groups. Be under one wing Islam. Let all mighty Allah SWT decide who is right or wrong in the day of judgement. But till then we need to stand together as Muslims till then. But only few understands it.

Dr. Zakir is really a genius and his pronunciation in Arabic doesn't make him a non Muslim. I wonder why you stick to basics. A dumb Muslim who can't speak or pronounce Kalimah but make it through his heart, won't he be a Muslim? Allah SWT is the greatest and he pays you for your intentions on your good deeds.

Dr. Zakir is aggressive and at times forces the questioner to embrace Islam then send there. But the truth is that he knows that they are just a step away from Deen. If they fail to embrace Islam at that place, their family and non muslim friends may take them so many steps away from Islam. So non can't accuse him. Allah SWT know the best.

Finally, I don't accuse you JB, but keep your opinions to you at this moment. I am annoyed of you talking negative about Dr. Zakir at present situation. Coz Dr.Zakir is being penalised by Indian Media and Modi Government. He is a Muslim, and we all should stand for him. Our likes and dislikes should not let the Modi Team to win...

Asthafirullah. None of us here even thought about giving duch a sinful remark by calling you dear..what qalb refers if a seperate discussion. However, i don't think a person who can't distinguish the use of the word dear in a muslim news forum and the use of the same word by those who are cursed by allah is anywhere fit for such discussion. Sorry for being blunt.

Raskan : I have never sent you any email.I don't even know your email to start with. Only thing that I did was commenting here and never mentioned you "dear". You need to understand the following. Dear- has 4 usages.
1) Interjection: Oh! Dear, what a fatal mistake you have done!
2) Noun- nothing follows after dear: When a girl says to a boy as he is my dear,means he is loving one,ie. Husband or boy friend or finance.
3) Adjective: A noun follows that as : He is my dear friend or as a closeness or dearness or formal: Dear Mr.Wickramasinghe; Dear Mr. President , dear dad,so on.
4) Adjective with first name: As someone you know: Dear John, Dear Michael so on.
Tell me the readers which category I am falling here. The second: Dear- nothing follows after that. This is very first time that I know you. Further, I am just teasing you as the meaning goes for gays too. Neither you or I are gays. The author in this article mentioned Dr. Naik memorized Quran, Bible and others. He is not. He doesn't have proper Magharij: I don't say he isn't a Muslim because of that. The author can't ask The Ummah should rise against the Indian Government! DR. NAIK is not encouraging terrorism at all. You used the word I have grudge on him also you said I need to improve my English. I will Insha Allah until I die. But, here I am correct. This is the final comment that I make on this topic.

அமீர் உமத் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

இதுவரை உங்கள் வாழ்க்கையில் ஒருவரையாவது இஸ்லாத்தின் பக்கம் திருப்பியிருக்கிறீர்களா? ஒருவரை நேர்வழிப்படுத்துவது உலகை மக்களை நேர்வழி படுத்துவதற்கு சமம் என்பது நபிமொழி.

மேர்காணும் கருத்தில் நீங்கள் ஜாகிர் நாயக் பற்றி கொண்டுள்ள குறைகள் அனைத்தும் அர்த்தமற்றதாகவே படுகிறது. முதலில் அறிஞர்களை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கத்தை இந்த சமுதாயம் கைவிட வேண்டும். அதுவே பல சிக்கல்களை தீர்க்கும்..

நாம் வழ்கின்ற கால அறிஞர்களை அறிவில் குறைந்தவர்களாகவும் முன் சென்ற அறிஞர்களை அறிவாளிகளாகவும் கருதும் கருத்து நெடுங்காலமாக மக்கள் மனதில் வலிய திணிக்கப்பட்ட தவறான கருத்தாகும். சிந்திக்க மறுக்கும் சிந்தனைச் சோம்பேரிகளே மற்றவர்களை சிந்திக்க விடாமல் தங்களைப் பற்றியே அவநம்பிக்கை கொள்ளச்செய்யும் தவறான வழியை நம்பி முன்னோர்களின் வழியை மட்டும் போதுமானதாக்கிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு எதிர்காலம் என்பது தேவையா என்ன?

Post a Comment