Header Ads



சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு, நிதி உதவி கோரல்

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிலாபம் சங்குத்தட்டான் எனும் ஊரை சேர்ந்த H.M.Mansoor என்பவரின் மூத்த மகனான M.M.Israth என்பவரின் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து மிகவும் கவலையான நிலையில் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சத்திர சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து முடிவு செய்துள்ளார்கள். அதற்கு கிட்டத்தட்ட Rs.1,600,000/= செலவாகும். இத்தொகைப் பணத்தை அவசரமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அவரின் குடும்பத்தினர்கள் இருக்கின்றனர்.

எனவே அல்லாஹ்வின் பெயரால் உங்களால் இயன்ற உதவியை செய்து அவர்களுக்கு உதவுமாறு மிகவும் பணிவாக வேண்டிக்கொள்கின்றோம்.

(01) M.M.M.Israth
A/C no: 024-2-001-3-0030235
Peoples bank. Chilaw.
Sri Lanka
T.P 077-8008664

(02) H.M.Mansoor
A/C no: 8430028569
Commercial bank, Chilaw.
Sri Lanka.
T.P. 077-6858060



No comments

Powered by Blogger.