Header Ads



படத்தின் நிஜத்தன்மையை மாற்றுதல், பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு


-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

உருவப்படம் வரைதல், உருவமைத்தல் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட அம்சமாகும் இது தடுக்கப்பட்டதன் காரணிகளாக இறைவனின் படைப்புக்கு ஒப்பாக உருவமைத்தல், இறைவனின் படைப்பை அசிங்கப்படுத்துதல் போன்றவற்றை குறிப்பிட முடியும். இருக்கின்ற ஒரு படத்தை பிரதியெடுத்தல் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றல்ல.

எனினும் அதன் நிஜத்தன்மையை மாற்றி அல்லது அலங்கோலமாக Editing செய்வது Prisma போன்ற App மூலம் படத்தின் நிஜத்தன்மையையோ, தோற்றத்தின் அமைப்பையோ மாற்றுவது போன்றவை இறைவனின் படைகோலத்தை அசிங்கப்படுத்ததல் என்ற காரணிகளுக்கமைய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஹராமான செயலாகும். 

 அல்லாஹு அஃலம்.

No comments

Powered by Blogger.