Header Ads



முஸ்லிம்கள் இந்துவாக மாறினால் 5 லட்சம் - கிறித்தவர்கள் மாறினால் 2 லட்சம்

முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறினால் ரூ 5 லட்சம் என்றும், கிறித்தவர்கள் இந்து மதத்திற்கு மாறினால் ரூ 2 லட்சம் என்றும் பாஜக, RSS வகையறாக்கள் கூறினர்.

பழங்கள்ளி மேடு கிராமத்தில் 150 குடும்பத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் ஜாதிய கொடுமையால் இஸ்லாத்திற்கு வருவதற்கு தயாராக இருந்தும், அவசரத்திலும், கோபத்திலும் எடுக்கும் முடிவு சரியானது அல்ல என்று அறிவுரை கூறிய இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அந்த அறிவுரையையும் தாண்டி 6 பேர் தன்னார்வத்துடன் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சி அமைத்தால் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்தார்கள். பாஜக ஆட்சியமைத்த பிறகே இஸ்லாத்தை நோக்கி அகில இந்திய அளவில் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

6 comments:

  1. இருக்கிற இந்து மக்களை மதம் மாறாமல் தடுக்க துப்பில்லை,இவர்கள் பணத்திட்கு......அய்யோ ஹய்யோ?

    ReplyDelete
  2. Meaning they encourage the people to convert in to Islam. It's ok.

    ReplyDelete
  3. This is against the secular law of India, its kind of force conversation to religion...why Indian movements/even individuals could not approach the court if this statement is published in somewhere...

    ReplyDelete
  4. Good offer. Bt can u assure them life time survival. Once 5 lak exhaust . Whats the plight

    ReplyDelete
  5. I don't thing anything wrong in it.Good decision .

    ReplyDelete
  6. Mr Kumar you come to islam

    ReplyDelete

Powered by Blogger.