Header Ads



முஸ்லிம்களின் தொகையை கட்டுப்படுத்த, ஹிந்து இளைஞர்களின் ஆண்மையை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம் - விசுவ ஹிந்து பரிஷத்

ஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்:

ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ரூ.500-க்கு வழங்கப்படும்..!

-பிரவீன் தொகாடியா பேச்சு..!!

முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் அதேவேளையில்...

ஹிந்து இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஹிந்து இளைஞர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் ஆண் உறுப்பு வீரியத்துக்கான மருந்துகளை வழங்கிட 'விசுவ ஹிந்து பரிஷத்' முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிரவீன் தொகாடியா, இம்மருந்து தயாரிப்புக்காக செலவாகும் அடக்கவிலையான ரூ 600-ல், ரூ.100 குறைத்து ரூ.500-க்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. why, there organs of hindu are so week as to give sex legium??

    ReplyDelete
  2. அடா மடையா குறைந்த விலையில் கிடைக்கும் மாட்டு கறி அத விட விஷேசம்டா முட்டாள்

    ReplyDelete
  3. மாட்டிறச்சி சாப்பிட்டாலே போதும் லேஹிம் அவசிம் இல்லை

    ReplyDelete
  4. இது ஹிந்துக்கலை பெருக்கும் ஐடியாவா இல்லையென்ரால் இவனுடை மடியை பெருக்கும் ஐடியாவா எப்படியோ இவன் கோடிஸ்வரனாகப்போகிரான் இது தான் உண்மை

    ReplyDelete
  5. No need legium KATNAA pannina poathum

    ReplyDelete
  6. I hope that he is chasing his own tail.

    ReplyDelete
  7. Huh haa by igniting Bigot this stupid extremist trying to make some money, will see whether the real young Hindu generation gonna be fooled or not. Moreover this step would lead to some significant increment in vulgar behaviors like rape which is an often incident there. Most of them might show some interest to have that Lekkiyam for Sexual desire but not for making some real kids for their self. Ladies stay alert :P

    Stupidity is alive.

    ReplyDelete

Powered by Blogger.