Header Ads



பௌத்த குழுக்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல் பற்றி, ஜப்பானிடம் மகிந்தவிடம் கேள்வி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

ஜப்பானுக்கு சென்றிருந்த அவர் ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

தாம், மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரமுயற்சித்தபோதும் அதற்கு தடையேற்பட்டது. எனினும் பிரதமர் நிலைக்கு போட்டியிட தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒய்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதிப்போர் தொடர்பாக கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, நிலைமையை வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறாக எடை போட்டுவிட்டதாக தெரிவித்தார்.

எனினும் விடுதலைப்புலிகள் மீளிணைவதை தடுப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போரின் பின்னர் வடக்கின் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தாம் பாரிய உதவிகளை செய்த நிலையில் அவர்களை தாம் நம்பியிருந்தபோதும் அவர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை கவலையளிப்பதாக மஹிந்த ராஜபக்க தெரிவித்தார்.

இலங்கையின் கடற்படையினருக்கு பொதுமக்களின் காணிகளில் ஆடம்பர ஹோட்டல்களை நடத்த அனுமதி வழங்கியமை குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடற்படையினர் ஏதாவது செய்வதே முக்கியம் என்று குறிப்பிட்டார்.

தீவிரவாத பௌத்த குழுக்கள் முஸ்லிம் மக்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் 'ஜப்பான் டைம்ஸ்' மஹிந்த ராஜபக்சவிடம் வினவியபோது, அதற்கு அவர் குறுகிய கண்டனத்தை மட்டும் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. இலங்கையின் வரலாற்றிலும் சரி உலக வரலாற்றிலும் சரி, சொல்வது ஒன்று செய்வது ஒன்று ( dishonest ) அரசியல் தலைவர் தான் இந்த ராஜபக்ச ( அன் கோ ). இவரது இந்த தன்மையை அனைவரும் அறிவார்கள். நேர்மையான எவரும் இவரை ஆதரிக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  2. இலங்கையின் வரலாற்றிலும் சரி உலக வரலாற்றிலும் சரி, சொல்வது ஒன்று செய்வது ஒன்று ( dishonest ) அரசியல் தலைவர் தான் இந்த ராஜபக்ச ( அன் கோ ). இவரது இந்த தன்மையை அனைவரும் அறிவார்கள். நேர்மையான எவரும் இவரை ஆதரிக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  3. யார் யாருக்கு கண்டனம் தெறிவிப்பது? பௌத்த குழுக்களை தூண்டி விட்டதே நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் தான் மஹிந்த அவர்களே? அது அழுத்தகம விவகாரத்தில் நல்லாக தெரிஞ்சி போச்சு.

    ReplyDelete
  4. Former President Mahinda Rajapaksa attributes his defeat at the 2015 election to resentment against him from Muslims, Sri Lankan and Indian Tamils, and to the Sinhalese harboring unrealistic expectations who took what he delivered for granted is VERY TRUE. Mostly it was due to the treacherous back stabbing done by the leader of the ACMC, Minister Rishad Bahthiudeen, leader of the SLMC, Minister Rauf Hakeem, the ungrateful Faizer Musthapa, Minister Hisbullah and Eravur UC Chairman Ali Zahir Moulana and nominated MP Amir Ali in the run-up to the presidential elections in 2015.
    I am very happy that the Former President Mahinda Rajapaksa in Japan declares that the Yahapalana government was brought to power on January the 8th, 2016 (Presidential elections) and the (General Elections) of August 17th., 2016 by the MUSLIM and TAMIL votes. That is the fact and real TRUTH. But politicians in Sri Lanka are NOT willing to accept the REALITY and the Sinhala votes which is divided between the 74 % of the Sri Lanka population is FIGHTING between themselves that it was one side or the other of the Sinhala votes that made President Maithripala (under Hansaya) to win and or Mahinda Rajapaksa (under the betel leaf symbol) to loose at the presidential elections. Mahinda lost to Maithripala Sirisena by 400,000 votes.These were the tipping the balance votes. The UPFA fought with the United National Front for Good Governance and secured 96 parliament seats contra the UNFGG secured 106 parliament seats. The 400,000 votes majority came to President Maithripala Sirisena from the Muslim votes viz-a-viz the Aluthgama/Beruwela violence and a large portion of the Tamil votes from the North. Still a fair amount of Muslims voted from the East for Mahinda, though he lost. When balancing the Sinhala votes of both the UPFA and the UNFGG, the difference of around 10 parliamentary seats majority for the Maithripala-Ranil UNFGG government came from the TNA and Muslims voted Muslim candidates who contested under the UNFGG (Elephant) symbol. So Udara is quite correct to say that the Maithripala/Ranil government was brought to power by the Muslims and the Tamils. The Tamils have gained much with this victory, but the poor political orphans who believed and trusted the Yahapalana campaign have been thrown into the political dust bin by President Maithripala Sirisena and PM Ranil Wickremasinghe. Those so-called Muslim party leaders and their stooges and the leader of the TNA have benefited much for themselves. The Sinhala people have ONLY being fighting, sad to say and loosing a country that could have progressed to prosperity by the grace of God AllMighty. Former President Mahinda Rajapaksa was a STATESMAN, not only a politician.
    Noor Nizam. Peace and Political Activist, Political communication Researcher, Former SLFP District Organizer, Trincomalee District and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  5. Noor nizam a visionless fool who wants selfishness to rule.

    ReplyDelete
  6. Salaams,
    Dear Brother "rushroshan"
    Thanks very much for your kind comments about my.
    May All praise be to God AllMighty Allah, Alhamdulillah. My writing and wide political knowledge belongs to God AllMighty Allah and I am on a CRUSADE to expose the fraudulent, hypocritical, unscrupulous and dishonest corrupt Muslim Politicians of whom I know very much, by the grace of God AllMighty Allah as I have been blessed to mingle in the corridors of political power and witness the manner in which these fellows lead two lives, one in the mist of their creed and corrupt selfish and self centered political partners and the other how they show a different, God fearing, dedicated humanitarian character, behaving very religious and reminding "Insha Allah" or "Masaha Allah" at every turn they make to hoodwink the poor Muslim voters. The time has come that these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. A new Muslim Political Culture has to be born soon, and a NEW POLITICAL FORCE has to emerge within the Muslim Community,Insha Allah, and that is the Political message I am trying to send out, Insha Allah. I hope that you will agree, it is not "visionless and not selfishness to rule", Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.