Header Ads



நோன்புடன் 10 விக்கட்டுக்களை கைப்பற்றிய முஸ்லிம் வீரர்கள் - சதமடித்த அம்லா


-Ash-Sheikh TM Mufaris  Rashadi-

மே இ தீவுகள் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் நோன்பு நோற்றவர்களாக களமிறங்கிய ஹாஷிம் அம்லா நூற்று பத்து ஓட்டங்களை குவித்துள்ளார், 

மே இ தீவுகளின் பத்து விக்கட்டுக்களையும் முஸ்லிம் வீரர்களே கைப்பற்றியுமுள்ளனர் இது ஒன்றே அல்லாஹ்வின் கருணை அவர்கள் மீதுள்ளது என்பதற்கான சிறந்த சான்றாகும்.

என நியுசிலாந்து அதிரடி வீரர் ப்ரென்தன் மெக்கல்லம் புகழாரம்.

4 comments:

  1. இவர்கள் நோன்புடன் விளையாடியதைப்பற்றி பேசுகிறீர்களே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மற்றும் சஹாபாக்கள் கடுமையான படியுடனும் கடுமையான வெயிலிலும் அகழி யுத்தத்திற்காக கற்பாரைகளில் அகழிகளை அமைத்தார்கள் இது எவ்வளவு கடுமையான ஒன்று பேசுவதற்கு இலகுவாக இருந்தாலும் செய்வதற்கு கஷ்டமான காரியம்

    ReplyDelete
  2. This very unfortunate an ulama writing this kind of article where several thousands of poor labors in Middle East all over the world fasting with great difficulty without proper zahr and ifthar while these cricketers having luxury life..... This kind of articles tend to promote inequality of muslim umma..... Jaffna muslim should scrutinised the article before publishing because media is the life changing weapons now days

    ReplyDelete
  3. Extremely happy to hear this kind of news whereas thousand so called muslims do not practise the Islam in their real life when they become famous... But here is fabulous...
    Well done to CSA (Board of Cricket South Africa) for this kind of selection without any discrimination...
    This is great model for the Cricket boards like Sri Lanka and India...
    My secobd point is, according to the authentic sources, Hashim Amla once said that he does not observe fasting when he is out of South Africa...Are you really sure if he scored 100 in West Indies by observing fasting this time? Any reliable source for his fasting fasting this time around??? This is over to the writer of this artice???

    ReplyDelete

Powered by Blogger.