Header Ads



JVP யின் மேதின ஏற்பாடுகள் (படங்கள்)


மே தின நிகழ்வுகளை எப்போதுமே தனித்துவமாகவும், கச்சிதமாகவும் செய்யும் ஜே.வி.பி. இம்முறையும் பிரமாண்டமான முறையில் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அந்தவகையில் மதியம் நேரம் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பகல் வேளையில் உணவருந்துவதையும், கூட்ட ஏற்பாடுகளையும் படங்களில் காண்கிறீர்கள்.


No comments

Powered by Blogger.