Header Ads



ஜப்பானில் கூட்டம்கூட்டமாக, இஸ்லாத்தை ஏற்ற மக்கள் (கண்களை கசியச் செய்யும் வீடியோ)


-Ash-Sheikh TM Mufaris Rashadi-
· 
டாக்டர் ஸாகிர் நாயிக் அவர்கள் ஜபானில் இஸ்லாம் பற்றி தெளிவு படுத்திய பின் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் அதே சபையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் காட்சி.

நம்மை அறியாமலே நம் கண்களை கசியச் செய்யும் காணொளி

அல்லாஹு அக்பர்

8 comments:

  1. இதுதான் அல்லாஹ் கூறிய " இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள் " என்று கூறிய இஸ்லாமிய வழிமுறை.

    தவிர இஸ்மாலமிய சமூகத்துக்குள்ளேயே இருந்துகொண்டு தங்களுக்கென்று ஒவ்வொரு அரபுப்பெயர்களை வைத்துகொண்டு, கலிமா சொன்ன இஸ்லாமியர்களை பலகூறுகளாக பிரித்து, இஸ்லாத்துக்கு புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு, தங்களும் பல பிரிவுகளாக பிரிந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுடைய கணவங்கலல்ல.

    சகோதரர் சாகிர் நாயர் அவர்களை போன்று இஸ்லாத்த மற்ற மதத்தவர்களுக்கு இஸ்லாத்துக்கே உரிய பாணியில் அதன் உண்மைத்தன்மையை விளங்கக்கூடிய வழியில் எத்தி வைத்து இஸ்லாத்தை வளர்ப்பதுதான் நபி கட்டிய வழிமுறை.

    இந்த பிரிவினையை வளர்தவர்களெல்லாம் ஒன்றை மட்டும் செய்தாலே போதும், அதுதன் குரான் ஹதிஸ் போன்றவற்றை இஸ்லாமியர்களுக்கு எத்தி வைத்து எச்சரித்து அவர்களை நல்வழி படுத்துதல்லை மட்டும் செய்தாலே போதும், மாறாக மக்களை பிரித்து அதன் பாவத்திலிருந்து தவிர்ந்துகொள்ளவும்.

    ReplyDelete
  2. அல்லாஹ அக்பர்.அல்லாஹ் டாக்டர் ஸாகிர் நாயிக் அவர்களுக்கு அறிவுஞானத்தை இன்னும் அதிகரித்துக் கொடுப்பானாக! அவர் மூலமாக இன்னும் அதிகமானவர்களுக்கு நேர்வழியை கிடைக்கச் கெய்வானாக!

    ReplyDelete
  3. அல்லாஹ் அவனது அன்பினால் நமக்கு இஸ்லாத்தை இலவசமாகத் தந்துள்ளான். நாம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கட்டாயம் இந்த இஸ்லாம் எனும் ஒளி கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் சரியான முறையில் அவர்களுக்கு எத்தி வைக்காமையும், எமது நடத்தையுமே அவர்கள் இஸ்லாத்திற்கு வராமல் இருப்பதற்கான காரணங்களாகும். சிலர் உண்மை தெரிந்தும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலும் நாம் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

    ReplyDelete
  4. டாக்டர் ஷாகிர் நாயகை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக மேலும் அவருடைய சேவையையும் ஆயுளையும் வல்ல இறைவன் அதிகரிப்பானாக. ஆமீன் ஆமீன் ஆமீன்

    ReplyDelete
  5. I give him credit for his memory power. However, what about the elegant styles and poses of Dr.Naik in the cities of Japan?? How about PEACE TV ads??. Is that the way our Rasool propagated?? Also, Dr.Naik is not a Sharia scholar. He is like Ahmed Deedat- Scholar in comparative religion. The knowledge you receive is at a literacy level which is good for Non- Muslims to start with.

    ReplyDelete
    Replies
    1. He's a hardcore Wahhabi who once called assasin Yazeed as Raliyallaahu Anhu. Most of his preachings are identical Salafism, and not like Sheik Ah.Deedat.

      Delete

Powered by Blogger.