Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை, முளையிலேயே கிள்ளி எறியுங்கள் - முஸ்லிம் கவுன்சில்


அண்மைக் காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகளை அவதானிக்க முடிவதாக கவலை வெளியிட்டுள்ள முஸ்லிம் கவுன்சில், உடனடியாக இந்த விவகாரங்களை கவனிக்குமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு குறிப்பிட்டதாவது,

நெலுந்தெனியா ஜும்ஆ பள்ளிவாசலானது நெடுங்கால வரலாற்றை கொண்டது. இதற்கு முன்னரும் அப்பள்ளிவாசல் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பள்ளிவாசலைச் சூழ பெரும்பான்மை சிங்கள சகோதரர்கள் வசிக்கிறார்கள்.

இந்நிலையிலேயே குறித்த பள்ளிவாசல் தற்போது குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பள்ளிவாசலுக்கோ அல்லது உயிர் உடைமைகக:கோ சேதம் ஏற்படவில்லையாயினும்கூட இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்கமுடியாது. எனவே உடனடியாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வை காணுமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அண்மைக்காலமாக சிலருடைய போக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. நல்லாட்சியை நிறுவுவதில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. முஸ்லிம்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். அல்லாஹ்வின் இல்லாமாக முஸ்லிம்கள் கருதும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் குறித்த உண்மைகளை உடனடியாக வெளிப்படுத்துங்கள்.

ஜனாதிபதியின் செயலாளர் இவ்விடயத்தில் உடனடி கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை முஸ்லிம்கள் இவ்விகாரத்தில் பொறுமை காப்பதுடன் நிதானமாக செயற்படவும் வேண்டும். முஸ்லிம்களை வம்புக்கு அழைப்பதற்கான செயற்பாடுகள் குறித்து நாம் மகிவும் வழிப்பாக இருக்க வேண்மேனவும் அமீன் மேலும் குறிப்பிட்டார்.

4 comments:

  1. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government as did the Mahinda government do and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. The media will play their role to misguide the sincere and "appaavi Muslimgal". Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbaisely. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the comming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  2. "ULATHA SONNAA UDAMBU MULUKA NOOKUM" The Tamil proverb seems TRUE according to your silly comment. I have alway maintained a high level of critical analytic comments as a Political Communication Researcher in all the web sites, web forums, electronic national TV channels online websites and some print media. I also follow the code of conduct and Ethics code laid down for freelance journalists locally and internationally, especially as a Muslim, Alhamdulillah. A bit of an advice to you. Do not look up and spit at others, it will fall on your own face. Your comment clearly indicates that you are a PISSA.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. Bro Noor Nizam.... I have been following some of your commentaries recently. The way u talk and blames others is not an Islamic way. Even if u are given authority, u will not do a good job at all though u speak as someone who will do so. U blame others and everyone as if u are the only good person.....since u are an SLPF stalwart it shows u are after politics and the politics of attacking this govt.....innamal a mal binneeye.....Every actions will be based on intentions, said our prophet (sal)....

    ReplyDelete
  4. Noor Nizam, Good criticism. Go ahead..!

    ReplyDelete

Powered by Blogger.