Header Ads



கிழக்கு முதலமைச்சருடன் முரண்பட்ட கடற்படை அதிகாரி கொழும்புக்கு இடமாற்றம்..?


-AL Thavam பேஸ்புக்கிலிருந்து-

கிழக்கு முதலமைச்சருடன் முரண்பட்ட கடற்படை அதிகாரி கொழும்புக்கு இடமாற்றம்.
 முறன்பட்ட கடற்படை அதிகாரி கொழும்புக்கு இடமாற்றம். 

இதுதான் நல்லாட்சி. இப்போ என்ன சொல்லப் போகின்றன பொறாமை படித்த இதயங்கள். நாம் எப்போதும் நியாயத்தை மட்டுமே பேசுகிறோம். கிழக்கு இப்படி எப்போதும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே எமது நியாயமான  அவா. அல்லாஹ் கரீம்.

9 comments:

  1. யா அல்லாஹ் இப்படியான தறுதலைகளிடம் இருந்து இவர்களுக்கு வாக்களித்த மக்களை காப்பாற்றுவாயாக.

    கடற்படை அதிகாரிக்கு இடமாற்றம் என்றால் முதல் அமைச்சருக்கு பதவி மாற்றமாக இருக்குமோ..????

    இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் ஹாபீஸ் நசீருக்கு எதிராகவும் சில நடவெடிக்கைகள் எடுப்பதற்கான சாத்தியப்பாடு உண்டு. அப்படி ஏதும் நடந்தால், நல்லாட்சி, கெட்ட ஆட்சியாக மாறிவிடும்.

    ReplyDelete
  2. நஸீர் அஹ்மதின் நடத்தை மிகவும் பிழையானது.அருவருக்கத்தக்கது. அதை மூடி உண்மையை மறைத்துக் கருத்துத் தெரிவிப்பதை மக்களாட்சியின் அங்கத்தவர் என்ற வகையில்முற்றாகக் கண்டிக்கின்றேன்.

    ReplyDelete
  3. Muslims are dismayed. But your wish of East to be up is well noted.

    ReplyDelete
  4. The above news item is favourable to CM.It is not the case. This transfer has been effected not because of anything but to give some relief as he may be suffering from humulation and to avoid any unpleasant things happening.

    ReplyDelete
  5. His action will neither bring dignity to the East nor to the Muslims.
    He is a Hafiz, does he understand what he had memorised. His action had gone viral all over the world. What a disgrace and he is barking at the wrong tree.If he is feeling that he has no power as CM or had been marginalised this is not the venue to show his frustration.
    Remember: EGO - Kill IT; WE - USE IT, I - AVOID IT.
    Mannikkawum, ennidam Tamil key board illai, ithanai alaku Tamilil pathikka.

    ReplyDelete
  6. குறித்த இடமாற்றுத்துடன் சம்பந்தப் பட்ட கடற்படை அதிகாரி முதலமைச்சருடன் முரண்பட்டவரல்ல.....
    தவம் எதுவும் அறியாமல் பதிவிட்டுருப்பது அவரின் குள்ள நரித்தனம் அம்பலமாகிவிட்டது

    ReplyDelete
  7. தவறான தகவல் : முதலமைச்சருடன் முரண்பட்ட அதிகாரிக்கு இடமாற்றமி்ல்லை

    (நீல் சொய்சா)
    கிழக்கின் முதலமைச்சருடன் சம்புரில் முரண்பட்ட அதிகாரிக்கு இடமாற்றமி்ல்லை.நீல் ரொசய்ரோ என்ற கட்டளை அதிகாரிக்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    (ரஞ்சித் பிரேமரத்ன)
    ஆனால், முதலமைச்சருடன் முறுகலில் சம்பந்தப்பட்டவர்அவர் அல்ல ரஞ்சித் பிரேம ரத்ன என்பவரே.

    முந்திக் கொண்டு தருகின்றோம் என முந்திரிக் கொட்டை போல செய்தியினை முழங்கும் குழுமத்தாரே, ஒரு வியடத்தை பகிரங்கப்படுத்துவதற்கு முன் அதைப் பற்றி பல தரம் விசாரியுங்கள்!

    ReplyDelete
  8. Thalia nimirnthu alla thalai kunivin
    Oththikai.

    ReplyDelete
  9. 'நான் அவனில்லை!' என்று அந்த கடற்படை அதிகாரியே சொன்னாலும் நம்பமாட்டார்கள் போலும்!

    ReplyDelete

Powered by Blogger.