Header Ads



SLAS & SLEAS இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

SLAS & SLEAS இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இரண்டாம் நாளாக ஏறாவூர் மட்/மம/அறபா வித்தியாலயத்திலே 14.02.2016 ஞாயிறு காலை 08.30க்கு இஹ்லாஸ் தலைமைத்துவ இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சகல தமிழ் மொழி விண்ணப்பதாரிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தகவல் 
பதுருஸ் ஸமான்
செயலாளர்

No comments

Powered by Blogger.