Header Ads



அதிபர் சேவை போட்டிப் பரீட்சை - குருணாகல் மாவட்டத்தில் 28 முஸ்லிம்கள் சித்தி (விபரம் இணைப்பு)

அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் குருணாகல் மாவட்டத்தில் 28 முஸ்லிம்கள் சித்தியடைந்துள்ளனர்.

கல்வியமைசின் இணையத்தளத்தின் மூலமாக அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவை தரம்-3 பெறுபேறுகளின்படி நாடு மழுவதிலுமிருந்து 4079 பேர் சித்தியடைந்துள்ளனர்.இதில் சமார் 1000 பேர் தமிழ் மொழி மூலமானவர்களாவர்.

இதில் குருணாகல் மாவட்டத்தில் 28 முஸ்லிம்கள் சித்தியடைந்துள்ளனர்.அவர்களது பெயர் விபரங்கள் வருமாறு,

1. M.M.M.Naleem  Galgamuwa
2. A.G.Hasanul Basary Paragahakotuwa(S.Gaskotuwa)
3. H.Yahyakhan Galagamuwa
4. M.T.M.Musthafa Galagamuwa
5. M.C.Darhan Mohamed Galagamuwa
6. S.A.Asees Kekunagolla
7. A.M.Rimsan We-Uda
8. A.S.M.Fahmy Panagamuwa
9. S.S.Mohamed Pahamune
10. S.L.S.Aroosiya Kekunagolla(Madalassa)
11. J.M.Nawfer Welpothuwewa
12. S.F.Rinosa Theliyagonna
13. M.H.F.Rawsana Mallawapitiya
14. M.H.Ameer Kekunagolla(Madalassa)
15. M.M.M.Musammil Pahamune
16. M.I.M.Ansar Pahamune(Kurikotuwa)
17. M.S.F.Sifana Siyambalagaskotuwa
18. M.M.M.Najibdeen Madige Midiyala
19. M.Y.Dilfas Mallawapitiya
20. M.T.M.Dahlan Divurumpola
21. S.A.C.M.Ahsan Kottampitiya
22. S.L.M.Riyas Kanuketiya
23. A.K.M.Fawsan Bandara Koswatta
24. R.F.Mizly Polgahawela
25. M.R.M.Razan Thalgaspitiya
26. R.M.S.M.Ajuwadeen Kanuketiya
27. M.R.M.Rifkhan Kuliyapitiya
28. A.R.M.Amanulla Wannikudawewa.

தகவல்
S.A.Asees
Kekunagolla NS.

1 comment:

Powered by Blogger.