Header Ads



இலங்கை - மொரோக்கோ பாராளுமன்ற நட்புறவு, சங்கத்தின் உப செயலாராக ஹிஸ்புழ்ழாஹ்

இலங்கை மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கு இடையிலான பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உப செயலாராக மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர்  MLAM ஹிஸ்புழ்ழாஹ்  MA.MP நியமிக்கபட்டுள்ளார். அத்தோடு கடந்த வாரம் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின்  பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உப செயலாளராக அவர் நியமிக்கபட்டதும் குறிப்பிடதக்கது.

1 comment:

  1. Again he will run to mahinda for worship in the critical situation

    ReplyDelete

Powered by Blogger.