Header Ads



தவ்ஹீத் ஜமாஅத்தின் சிங்கள மொழி மூல, அழைப்புப் பணியின் இன்னுமோர் மைல்கல்

2016 ஜனவரி முதல் வெளிவருகிறது SLTJ யின் சிங்கள மொழி மூல பத்திரிக்கை “சத்யோதய”

★இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்.

★அல்-குர்ஆனிய தெளிவுரைகள்

★ஹதீஸ் விளக்கங்கள்

★சர்வதேச செய்திகள்.

★அரசியல் அலசல்கள்.

★பெண்களுக்கான இஸ்லாமியத் தெளிவுகள்

★ஆய்வுக் கட்டுரைகள்

போன்ற பல்சுவை அம்சங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை தாங்கி வரும்

தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ சிங்கள மொழி சஞ்சிகை


12 comments:

  1. Hmm. Milestone?? These are the people who interpreted that Singalak concept Triple Gem as three STONE. These kulappawaadikal have to be stoned death.

    ReplyDelete
  2. Nizar..am not a sltj supportor nor member.but allways seen you are commenting badly any news regards sltj.if you don't like then keep quit.

    ReplyDelete
  3. This is SLTJs political strategy to convince the Sinhala community that they (SLTJ) are the sole and true representatives of Islam and all other Associations (Jama'aths) are not following the correct path and destined to be doomed.

    ReplyDelete
  4. Voice and Khan ,Instead of commenting on me you better comment on Thow to stop making propagation for silly matters. Is this a matter that our people need to be advertised? They can do anything with their people and inside their pray halls but why these things are advertised in public places?

    ReplyDelete
  5. Nizar...you are a ignorant..they publishing a magazine on sinhala.its a good thing.you are the one taking silly matters as big things.there is so many bad things happening around us every day. As a regular jaffna muslim reader.no where your commenting. ..but any thing regarding tawheed..you are making silly comments. Again am not a member of sltj.but if they are doing good things we should appriciate.plese follow rasulullahs way.

    ReplyDelete
  6. Nizar...who are you to say to them to do what.what do you mean their people..don't be a fool.they also represent our community. If you a really worrying about dheen.go to pasyala..ahmadiyas operating publicly..put your voice in front of them . go devatagaha dharga..they are doing shirk worshipping . don't be a keyboard warrior.

    ReplyDelete
  7. Khan, I am aware the arrogant behavior of extremists. You are encouraged to use even worst words and it is always welcome. You may not this TJ. For us all types TJ's are same, carry on...

    ReplyDelete
  8. Nizar..its your fate.but remember you need to face allah one day.

    ReplyDelete
  9. Nizar my dear brother! They may do worse things but we should do things worse than that. It makes no different between you and them.
    Any Jamath if they do anything good according to sunbath appreciate it. Because we are Muslims. In my opinion
    1. Thableeq jamath
    They are Doing a great job in inviting people to masjid. But they are like well frogs! They don't wanna go out of the masjid!
    2. Jamathe Islam
    They are like the stick in the mud. They will swing according to the wind. For "peace" they even ready to compromise on sunnah. They forget that the prophet and allah was telling about the peach which comes by following the true sunnah is the real peace.
    3. Thawheed Jamaath
    Very strongly follow the small matters ( fickerint the finger in attahiyath, keeping the hand in the chest , talking about allah and he has image etc.... )
    One more thing always talk about the other jamath people and find their mistakes and make a video editing and publish. They forget the Islam strongly oppose exposing someone's mistake. If they make a mistake just contact them and tell them this is against Islam and give hadees ref rather than exposing them.

    Other jamaths like kadiyani , and other kaburu vanangihal I don't even consider them as proper Muslims or forgive them. Since Allah says the only sin he doesn't forgive associating partners with him. ( non Muslims when they become all their previous sins will be forgiven - this message is for non Muslims who read this )

    ReplyDelete
  10. இதுவும் மிகவும் பொருத்தமான இடம் என்பதால் எனது பழைய பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன்....


    நான் பல வருடங்களுக்கு முன்னர் ஜமாத்தே இஸ்லாமிய இயக்கத்தை ஆதரித்திருந்தாலும் அதன் மந்தமான செயற்பாடுகளால், சமூகத்திற்கு போதிய நன்மைகள் கிடைக்காத நிலையில் ஒதுங்கிக்கொண்டு தற்போது எந்த இயக்கங்களையும் சாராத, அதே நேரம் எல்லா இயக்கங்களுமே (மனிதர்கள் என்ற அடிப்படையில்) பிழை செய்யக்கூடியவர்கள், சிறுசிறு பிழைகள் செய்யத்தான் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுத்துக்கொண்ட நிலையில்... தற்போதுள்ள இயக்கங்கள், அமைப்புகளை பொருத்தவரை, பி.ஜே யை தலைமைத்துவமாக கொண்ட தௌஹீத் இயக்கமென்றாலும், கோவை அய்யூப்பை தலைமைத்துவமாக கொண்ட தௌஹீத் இயக்கமென்றாலும், உண்மையில் இந்த தௌஹீத் பெயரிலான இயக்கமே துணிவாக இணைவைத்தலில் இருந்தும், மூடக்கொள்கைகளில் இருந்தும், ஷிஆக்களின் சூழ்ச்சிகளில் இருந்தும் உண்மையான இஸ்லாத்தை வேறுபடுத்திக்காட்டி அநேக முஸ்லிம்களை (இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்) வழிகேட்டில் இருந்து (அள்ளாஹ்வின் நாட்டத்தோடு) காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்பதுவே நிதர்சனம்.

    அவ்வாறே இலங்கையில்..., உண்மைகளை அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் அப்பாவி மக்களுக்கு கூறாமல், தங்கள் செல்வாக்கையும், இலாபங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக மறைத்து வைத்திருந்த மார்க்கத் "தலைமை"களின் போலி முகங்களையும் தோலுரித்துக்காட்டி உண்மைகளை புட்டு வைத்தவர்கள் இந்த இயக்கத்தை சார்ந்தவர்களே. அதனாலேயே, தங்கள் பிழையான வழிகாட்டுதல்கள் மக்களால் நிராகரிப்படுவதாலும், தாங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாவதாலும் இந்த இயக்கத்தை அழிக்கவேண்டும் என்ற குறிக்கோளில் மேற்சொன்ன கூட்டங்கள் பலவிதமான விமர்சனங்களை இவர்களுக்கெதிராக முன்வைத்து, இவர்களை ஒரு தீவிரவாதிகளாக, மாற்று மதத்தினருக்கும் எதிரானவர்களாக சித்தரித்து காட்டிக்கொடுத்து நயவஞ்சகத்தனம் செய்கிறார்கள். இது உண்மையான இஸ்லாத்தின் அடிப்படையில் மிகப்பாரதூரமான ஒரு "முனாபிக்" (நயவஞ்சகத்) தனமானதாகும்.

    இதை ஒவ்வொரு முஸ்லிமும் சரியாக புரிந்துகொண்ட நடக்கவேண்டும் என்பதே எனது பொதுவான வேண்டுகோளாகும்.

    ReplyDelete

Powered by Blogger.