Header Ads



பாராளுமன்றத்தில் தூங்கிய, அமைச்சர்களின் சுவாரசியமான (புகைப்படங்கள்)


மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (20) ஆம் திகதி நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டம் வாசிக்கப்படுகையில், நித்திரை கொண்ட அமைச்சர்கள் இவர்களே.

இந்த நித்திரை கொண்ட அமைச்சர்களின் புகைப்படங்களில் 2 முஸ்லிம் அமைச்சர்களும் உள்ளனர். அதனை இங்கு தவிர்த்துக் கொள்கிறோம்..!






15 comments:

  1. The last one is from a horror movie!

    ReplyDelete
  2. Are you being racial? If you publish, publish all. Oherwise dont publish at all...!
    இந்த செய்தி வெளியீட்டில் நீங்கள் துவேஷத்தைக் காட்டுகிறீர்களா? பிரசுரித்தால் எல்லோருடைய படங்களையும் பிரசுரிக்க வேண்டும். இல்லையென்றால் எதையுமே பிரசுரிக்காது தவிர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. அவ்வாறு அவர்களை தவிர்த்திருந்தால் எல்லோரையும் தவிர்த்து இருக்க வேண்டும் அல்லது அவர்களை தவித்திருக்கிறோம் என்ற சொல்லை பதிவு செய்யாமல் இருக்க வேண்டும்.பக்க சார்பாக மாட்டாதா?

    ReplyDelete
  4. இனவாதம் வேணடாம்.....ஊடக தர்மத்தை கடைபிடியுங்கள்.

    ReplyDelete
  5. There must be a strong opposition party to wake up and make up them.

    ReplyDelete
  6. தூக்கம் என்பது யருக்கும் வரலாம் ..சின்னப்பிள்ளைத் தனமாக இதனை எடுத்துக்கூறுவது சரி இல்லை அதிலும் முஸ்லீம் அமைச்சர் மார்களின் தூக்கத் தை மறைத்தல் முஸ்லீம் அல்லாதவர் களின் குறைகளை படம் பிடித்துக் காட்டும் போது முஸ்லிமான எனக்கி Jaffna muslim News சின் செயற்பாடு எமக்கு வெற்கத்தை ஏற்படுத்து கின்றது.

    ReplyDelete
  7. Eaan Muslim amaichergslin photos yum neengal prasurithirukka vendum allavaa

    ReplyDelete
  8. irantu perai thavirthathu pilaiyana anukumurai jananayakaththil ellorum ore neetiyin atippataiyil parkkaventum

    ReplyDelete
  9. Yar orwarudaya kuraiyai maraikiraro awarazu kuraiyai alllah marumayil maraippan.

    ReplyDelete
  10. appa ande muslim minister JM site a block pannina? idu inawaadam alla, payam waadam.

    ReplyDelete
  11. எமக்கு மிகவும் பெருமையாக உள்ளது முஸ்லிம் வாசகர்களது விமர்சனத்தை பார்த்து. Jaffna Muslim இன் இந்த முஸ்லிம் அமைச்சர்களது தவிர்ப்பு ஒரு ஊடக தர்மத்தின் கரும் புள்ளியாகவே கருதுகிறோம். Jaffna Muslim ஒரு இனம் சார்ந்ததை விட உண்மை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு ஆகும்.

    ReplyDelete
  12. எமக்கு மிகவும் பெருமையாக உள்ளது முஸ்லிம் வாசகர்களது விமர்சனத்தை பார்த்து. Jaffna Muslim இன் இந்த முஸ்லிம் அமைச்சர்களது தவிர்ப்பு ஒரு ஊடக தர்மத்தின் கரும் புள்ளியாகவே கருதுகிறோம். Jaffna Muslim ஒரு இனம் சார்ந்ததை விட உண்மை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு ஆகும்.

    ReplyDelete
  13. நண்பர்களே,

    பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட மகிந்தரின் காலத்தில் பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில் ஜேவி எம்பீ அநுரகுமார போன்றவர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய வேளையில் அதில் கலந்துகொள்வதை தவிர்ப்பதற்காக தொழுகைக்குப் போகவேண்டும் என்று தப்பித்து ஓடிய நமது கோட்சூட் அரசியல்வாதிகளை விட வரவு செலவுத்திட்ட உரையில் தூங்கும் இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

    இவர்கள் தூங்கினாலும் விவாதம் என்று வரும்போது விழித்துக்கொண்டு எகிறுவார்கள்.. ஆனால் நம்மவர்களோ தூங்குவது போல பாசாங்குதான் புரிவார்கள்.

    ReplyDelete
  14. இவ்றான குறைகளை விட சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜட்டில் மக்களுக்கு நண்மையா இல்லையா...தேர்தல் காலங்களில் சொல்லுப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்தா என ஆராய்ந்தால் நன்றாகவும் ஊடக தர்மமாகவும் இருக்கும்.......!

    ReplyDelete
  15. No, this is not a good standard of media, "Jaffna muslims" site should be nutral!
    Allah orders to be 'NUTRAL" between everything!

    ReplyDelete

Powered by Blogger.