Header Ads



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மட்டுமல்ல,அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தமிழ் நாட்டு அறிஞர் பீ ஸெய்னுலாப்தீனின் இலங்கை வருகை தடுக்கப்பட்டமை மைத்திரி - ரணில் அரசில் பாரிய கறையாகவே வரலாறு பதிவு செய்யும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.  இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

பீ ஜே என்பவர் தமிழ் பேசும் முஸ்லிம் உலகில் மிகச்சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவர். மூட நம்பிக்கைகளை ஒழித்து ஓரிரைக்கொள்கையின் பால் மக்களை அழைப்பதில் பாரிய வெற்றி கண்டவர். அவரது கருத்துக்களில் 90 சத வீதமானவற்;றை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அப்படியான ஒருவர் இலங்கை வருவதென்பது இலங்கைக்கு பெருமையையே சேர்க்குமே தவிர கலவரத்தை உருவாக்கும் என்பது அதீத கற்பனையாகும்.  இந்த நிலையில் அவரது வருகையை ஓரிருவரின் கருத்துக்காக அரசாங்கம் தடை செய்தமை ஜனநாயக நல்லாட்சியாக தெரியவில்லை.

 இந்த நாட்டில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனாவை பின்னாலிருந்து இயக்கி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி  மேற்கொண்ட சக்திகளே இந்த தடையின் பின்னால் இருந்துள்ளன. இவர்களே இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், தவ்ஹீத்வாதிகள் பற்றியும் தப்பாகவும் பிழையாகவும் பொது பல சேனாவிடம் கூறி அவர்களை முஸ்லிம்களுக்கெதிராக வழி நடாத்தினார்கள். அத்தகைகயவர்களின் கருத்தை மட்டும் அரசு செவிமடுத்து பீ ஜேயின் வருகையை தடுத்தமை கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு நடைபெற்றதன் மூலம் கடந்த கால அரசுகளுக்கும் தற்போதைய அரசுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையே காட்டுகிறது.  பீ ஜே வருவதில் பிரச்சினையில்லை என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் சொல்லியும்; கேளாமை இந்த நாட்டு முஸ்லிம்களை இன்னுமொரு இருண்ட யுகத்துள் செலுத்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

அதே வேளை பீ ஜேயின் வருகையை தடை செய்தமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மட்டுமல்ல அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். இது எதிர் காலத்தில் மிக மோசமான உதாரணங்களை ஏற்படுத்தும்.  ஆகவே விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு மீள் பரிசீலணை செய்து இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பீ ஜே இலங்கை வந்து செல்ல அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். 

இதற்காக தவ்ஹீத்வாதிகளினதும் வாக்குகளை பெற்று அதிகாரத்தை பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி சொல்லிக்கொள்வதுடன் இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிர் காலத்தில் முகம் கொடுப்பதாயின்  தவ்ஹீத்வாதிகள் ஒன்றுபட்டு அரசியல்ரீதியாக எம்மோடு இணைந்து செயற்பட முன்வருவதே ஒரே வழி என்பதையும் உலமா கட்சி வலியுறுத்துகிறது.

53 comments:

  1. அல்ஹம்து லில்லஹ் இது தரமான கோரிக்கைதான்.முஸ்லீம்களுக்கும் சம உரிமை இருந்தால் செய்து காட்டட்டும் இன்ஸா அல்லாஹ்.

    ReplyDelete
  2. Allah is enough for us...no need Maithri..no need Ranil...no need Kabru Vanangi Salih....

    ReplyDelete
  3. மூடநம்பிக்கையுடன் தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் வாழவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே என்றால் கபுர் வணக்கம் மூட்டை நம்பிக்கை இல்லையா????...

      Delete
    2. Are you sure Mr Musadik???

      Delete
    3. Tharaga valipadu muda nambikkai ilya suniyam muda nambikkai ilya anna solla varuhireer

      Delete
  4. Your correct shiekh, in future you will get a good answer.

    ReplyDelete
  5. தவ்ஹீத் ஜமாஅத் என்பவர்கள் இந்த நாட்டு முஸலீம்களை பிரதிநிதித்துவப்படுத்துபவரகள் அல்ல..
    மொத்த முஸ்லிம் சமூகத்தில் 5% லும் குறைவான அவர்கள் மொத்த சமூகத்திற்கும் தலைவலியாகவே இருந்துவருகின்றனர்.

    முஸலிம் சமூகத்தின் ஒற்றுமையை வேரருத்து மற்ற சமூகங்களின் முன் நம் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை சிறப்பாகவே செய்கின்றனர். இதற்கு கடந்த காலங்களில் இவர்களால் நடந்த பல்வேறு நிகழ்வுகள் ஆதாரம்.

    இயக்க வெறிபிடித்த, தங்கள் இயக்கம் வளர்க்க வன்முறையை கையாளும் இந்த போலி தௌகீத் வாதிகளை கையாளாகத உலமா கட்சி போன்றவர்கள் நாறிப்போயுள்ள தங்கள் அரசியல் வியாபரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முனைவதைப் பார்க்கும் போது கேவலமாகவும் பரிதாபமாகவும் இருக்கின்றது...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் 5% என்பது 2000 ஆண்டுக்கு முன் இப்ப உங்கள் வீட்டுலயோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுலயோ ஒருத்தன் இருப்பான் குரானையும் நபி ஸல் அவர்களையும் உறுதியாக பின் பற்றுபவன் அவன்தான் தவ்ஹீத் வாதி

      Delete
    2. no bro seerketta vaathi.

      Delete
    3. Quran hadis thalawaliya kabrvankam unaku panadola

      Delete
  6. Kattayam ethukku oru vali pannathan vendum athai ennuda oru abipprayam ulam katchi ela erunthu oru 3,4 per serthu arasangthu ku ethiraga oru katchi ya arambicheenganda periya vidaymaga erikkum so athukku oru nalla santharpam than varakkoodiya elaction la ulama sabayala 3,4 pera candidates aga niruthuvathu appadi senjita votes ellam ongalukke kidaikkum so do fast and fast to cimming election

    ReplyDelete
    Replies
    1. kaburu vanagi kalukum thani Katsi thavaiya

      Delete
    2. kaburu vanagi kalukum thani Katsi thavaiya

      Delete
  7. This Mubarak enemy of Islam and BBS member tries to insert his hero mahindha rajapakshe in this matter. U know why the BBS was silent on PJ visit, they want conflict among Muslim and they know very well that PJ is destroying Islam little by little secretly. This is the aim of BBS. That's why they were silent but now BBS worries bcz they not get victory as PJ was refused visa to enter SL.

    ReplyDelete
  8. நமது சமூகத்தில் அரசியல் மற்றும் மார்க்கத்தின் பெயரில் இருக்குற பிளவுகள் போதாத ... ! ஏன் இதை இன்னும் பல பிளவுகளாக்கி.. இந்தியா போன்று ஓவரு கொள்கை உடையவர்களும் ஓவரு அரசியல் கட்சியை மார்க்கத்தின் பெயரில் ஆரம்பிக்க தூண்டுகிறீர்கள் ..!!! போதும் அல்லாவுக்காக .. இந்தியா போன்று எமது சமூகத்தை இன்னும் பிரித்து விடாதிர்கள் .

    ReplyDelete
  9. Pj only devide our society.they started separate JUMMA IN MOST VILLAGES.PJ PARTYS OPPOSE AND REFUSE OUR JUMMAH.THEY STARTED SEPARATE MASJIDHS IN MANY VILLAGE.SO TATALLY POISON PJ PARTY.WORST THRN BODUBALADENA

    ReplyDelete
    Replies
    1. Try to study Islam than u know y separate in srilanka very few follow correct Islam

      Delete
  10. அரசு செய்தது முஸ்லிம் என்று சொல்லிக் தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள் சொன்னதை.ஹசின் விராது இலங்கை வரும்போது இவர்கள் எங்கே இருந்தார்கள்?அந்த வேரம் பேசத் திராணியற்றிருந்த இவர்கள் தன் அரசியல் இருப்பை தக்க லவத்துக்கொள்ளவும், தாங்கள் ஜாதிவாதி என்று பெரும்பான்மையினர் கருதுவதில் நின்றும் விடுவித்துக்கொள்ளவும் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அது மட்டுமன்றி எந்த ஒரு முஸ்லிம் தலைவர்,பிரசாரகர் இலங்கை வருவதென்றாலும் மாற்று மதத்தினர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.இதன் விளைவை காலம் சொல்லும்.

    ReplyDelete
  11. @Mohemmed Sameem,
    Yes you are correct but not those who following #SLTJ & #PJ. Coz the Thouwheed principals are not what these SLTJ & TNTJ spreading & lecturing. Simply they have their own rules which has some conflicts with Holly Quran & Hadees.

    ReplyDelete
  12. இது தான் எதார்த்தம் ஏனென்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தை வழிகெடுத்து அவர்களுக்கு எதிரிகளாக மற்றவர்களை உருவாக்கி தனக்கென்று ஒரு கூமுட்டை கூட்டத்தை மிகவும் சிரமப் பட்டு உருவாக்கி விட்டு அவர்களின் தலைமையை மீறி நேர்வழிக்கு செல்லுவதற்கு ஒரு சிறு சந்தர்ப்பமும் கொடுக்கப் படாது இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள மேலும் முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுக் கொண்டே இருக்கும் இதுதான் ஷெய்த்தானின்(PJ ) மிகப் பெரிய வெற்றியாய் அவர்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. Quran translate panni kafirgalu vilanga veytha ulama in kiymath nalil Allah vidam pathil solla varum

      Delete
    2. Quran had is valid keda ni year appo

      Delete
  13. இக் கட்டுரையின் உள் நோக்கம் அரசியல் இலாபம் தேடுவதாகத் தெரிகிறதே....!

    ReplyDelete
  14. அண்ணன் மிஸ்பாஹ் நல்லா கந்தூரி சாபிட்டு வயிறு வளர்த்தவர் போல சென்சொத்துக்கடன் தீர்கின்ராறு வாழ்க்கையும் கத்தம் மொவ்லுத்vasulaathaan நடக்குது

    ReplyDelete
  15. muslim piraziniziyaha ean pirasurikkindirhal .... ilangai muslimgal thawheed jamahthai thalaiwarhalaha eatkawillaiye .... izzalavu pramanda eatpattai seyyum pooozu ean srilankawkana muslim thalaimaithuwamaha arasangathalum eattukollappattulla jammiyathul ulamavuku arivikkapppattaza .... avarhalin nilaipadu enna ...... PJ munbu ilangai wandu kulappam wilaivithu nattil pirivinaiyai eatpadithi warakoooda endu anuppi waikappattawar.... iwarin thewai enna wandutu ippo ....

    ReplyDelete
  16. I suggest to make a Sandaana (alliance) with BBS party under the Cobra Symbol.

    ReplyDelete
  17. ஹதீஸை மறுப்பவன் எப்படி தவ்ஹீத் வாதியாவான்?

    ReplyDelete
  18. Nan um குரானையும் நபி ஸல் அவர்களையும் உறுதியாக பின் பற்றுபவன் than but na தவ்ஹீத் வாதி ella ok. தவ்ஹீத் வாதி subah tolura 100 il 10% ketta elumbura time la toluwa ekumamm

    ReplyDelete
    Replies
    1. NIR allahva matavan tholuvadu kanku panna

      Delete
  19. Nan um குரானையும் நபி ஸல் அவர்களையும் உறுதியாக பின் பற்றுபவன் than but na தவ்ஹீத் வாதி ella ok. தவ்ஹீத் வாதி subah tolura 100 il 10% ketta elumbura time la toluwa elumam

    ReplyDelete
  20. தவ்ஹீத் வாதி pj a pin patrupavan

    ReplyDelete
  21. Appo தவ்ஹீத் srilaanka

    ReplyDelete
  22. Appo தவ்ஹீத் srilanka varum muthal eruntavanga pavihal a?

    ReplyDelete
  23. Is this a big problem for our community now ? Please concentrate about real problems we are facing

    ReplyDelete
  24. ஒருத்தன் அல்ல பலர். இதுல ஒருத்தர் லோக்கல் பிறை மற்றவர் .இன்டர்னெஷனல் பிறை. ரெண்டுபேரும் தௌகீத் வாதி. இதுல யார்டா சரி? உங்களுக்குளுளேயே ஆயிரம் பிரிவு. அப்படிப்போனா நீங்க சொல்லுர உண்மையான தௌகீத் வாதி (?) 1 வீதமும் இல்ல

    ReplyDelete
    Replies
    1. Ennada ongada pirya kandum mahinda kaha pirya arvikala acju muththi

      Delete
  25. இது முஸ்லீம் உலமா கட்சியின் அரசியளா?

    ReplyDelete
  26. ULAMAKATCHIYE ARASIYAL LAFATTIKKAHA IPPA KURAL KOTUTTU VELAI ILLAI
    MUNBE KURAL KODUKKA WENDRUM SAMEEM SAHOTHARAR SOLVAZUPOLE
    5% VEEZAM ENBAZU MUNBU IPPA 3% THAN UNMAI ,NEENGAL KURIPPITTAZU POLE 90% ETTUKKOLHIROM ENDRU ISLATHIL ELLAVATRAYUM THAN SARIYAHA SOLPAWARKALAI ETRUKKOLLA VENDRUM. SANDARPAVAZIYAHA YARUM SEYALPADAKKOODAZU

    ReplyDelete
  27. என்ன சண்டை

    ReplyDelete
  28. فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

    But if they turn away, then say, "Sufficient for me (is) Allah. (There is) no god except Him. On Him I put my trust. And He (is the) Lord (of) the Throne, the Great."

    ReplyDelete
  29. Don't tell lye my dear brothers allah is always watching us why are you talking foolishly if can come papparaser and asin wirathu, why not come pj.

    ReplyDelete
  30. சுன்னத்துக்கல்யானம் என்றபெயரில் தென்னைமரத்தின்மேல் ஒலிபெருக்கியைக்கட்டி காதல்பாடல்களையும்,காமப்பாடல்களையும் போடுவதுபோதாதென்று தமது பிள்ளைகளிடம் மைக்கைக்கொடுத்து ஊர்முழுவதும் கேட்கும்வண்ணம் சினிமாப்பாடல்களை பாடவிட்டு புழகாங்கிதமடைந்தவர்கள் மூடர்களல்ல!சுன்னத்து மாப்பிள்ளையை அலங்கரித்து வாகனத்திலேற்றி கலர்பல்பு சோடித்த வெசாக் தோரணத்தையும் கட்டிக்கொண்டு ஊர்முழுவதும் ஓடித்திரிந்தது மூடர்களல்ல.கடலுக்குச் செல்லமுன் யூசூப்பு அவுலியாவுக்கு காணிக்கை போடமட்டும் பள்ளிவளவுக்குள் நுழைபவர்கள் [தொழுகையெ ன்றால் என்னவென்றே தெரியாது ]மூடர்களல்ல.பிரிஸ்டல்,நவிகட்,திரிரோஸ் தராத தர்வேஷ்காரன் [தவ்ஹீத்]வீட்டுக்கல்யானத்திற்கு வரமாட்டோம் என்றவர்கள் மூடர்களல்ல.

    ReplyDelete
  31. சுன்னத்துக்கல்யானம் என்றபெயரில் தென்னைமரத்தின்மேல் ஒலிபெருக்கியைக்கட்டி காதல்பாடல்களையும்,காமப்பாடல்களையும் போடுவதுபோதாதென்று தமது பிள்ளைகளிடம் மைக்கைக்கொடுத்து ஊர்முழுவதும் கேட்கும்வண்ணம் சினிமாப்பாடல்களை பாடவிட்டு புழகாங்கிதமடைந்தவர்கள் மூடர்களல்ல!சுன்னத்து மாப்பிள்ளையை அலங்கரித்து வாகனத்திலேற்றி கலர்பல்பு சோடித்த வெசாக் தோரணத்தையும் கட்டிக்கொண்டு ஊர்முழுவதும் ஓடித்திரிந்தது மூடர்களல்ல.கடலுக்குச் செல்லமுன் யூசூப்பு அவுலியாவுக்கு காணிக்கை போடமட்டும் பள்ளிவளவுக்குள் நுழைபவர்கள் [தொழுகையெ ன்றால் என்னவென்றே தெரியாது ]மூடர்களல்ல.பிரிஸ்டல்,நவிகட்,திரிரோஸ் தராத தர்வேஷ்காரன் [தவ்ஹீத்]வீட்டுக்கல்யானத்திற்கு வரமாட்டோம் என்றவர்கள் மூடர்களல்ல.

    ReplyDelete
  32. Ulama katchi thouwhid katchi ta pannam vanginaa

    ReplyDelete
  33. உலமா கட்சி.. மஜீத் மெளலவி..?
    PJ யின் குர்ஆனில் அர்த்தத் தவறுகள், இலக்கணப் பிழைகள் உள்ளன..
    நபி(ஸல்) அவர்களை இல்லை என்பவன் முஸ்லிம் ஆக இருக்க முடியுமா? (நஊதுபில்லாஹ்) அதுபோல் தான் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஒதுக்குபவனும்..!
    நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு எத்தனை ஹதீஸ் கலை வல்லுநர்கள், இமாம்கள் இருந்தனர். அவர்கள் இந்த குர்ஆனில், ஹதீதில் காணாத குறைகளை இந்த PJ காண இவரென்ன பெரிய அல்லாமாவா?
    முதல்ல அரபு இலக்கணத்தை படிக்க சொல்லுங்கள். அப்புறம் மக்களுக்கு விளக்கம் சொல்லலாம்!
    இவங்கட ஓதலும் படிப்பும்...

    ReplyDelete
    Replies
    1. Appo imam buhari.. muslim matra ellarum muslim illaya..
      Poali sahih pitikkatti markkam enna aahura...
      Poi maarkstha padinga..
      Kanmoodi thanamana nampikkaihala vittudu

      Delete
  34. I recently watched a clip in which PJ says the Al Quran contains grammatical errors which is the result of mistakes made by those who written the Al Quran, same time he goes on saying that Allah's promise to safeguard the Al Quran is in the form of voice,not as a book, hence there are people who carry it in their hearts.

    My simple questions are these,

    1. if the book we treat as the holy quran is containing errors made by humans, then its not at all the verses of Allah, hence, it's not the holy quran. going further on this point, you and me, having never heard of anyone reciting holy quran having memorized from hearing from the previous people, with an authentic chain for last 1400+ years (not memorized from the book), can we say that the true massage of Allah has never reached us.

    2. Isn't this the same accusations leveled against the other books, as they're containing human errors; hence contaminated. so what difference the Holy Quran has from the other scriptures.

    3. we don't treat the translations as holy quran as it has changed language, hence may contain errors in interpreting, if PJ is trying to distinguish the forms (written and vocal) then, the serious question of treating the book of holy quran as the original religious scripture arises.

    I've just listed couple of avenues that PJs lectures can lead to..

    being a heartfelt fellow Muslim, I humbly request the fellow Muslims to take a look at the big picture, my below points would help insha allah.

    1. I recall in the past there were lectures by PJ rejecting certain Saheeh hadeeths as they were contradicting with the Holy Quran. Now, he is finding faults with Holy Quran based on according to him, as a saying by Aisha (ral). I wonder which super seeds which.. there were many sahabas who originally memorized the al quran from Prophet Muhammad (Sal) proof read the written book, none of them pointed it as an error or a discrepancy between what they memorized and the written book.

    2. Allah challenges the kafirs to find out any faults or to come out with something comparable with the verses of Allah. but indirectly PJ has under taken the job, it seems.

    I believe we are dealing with a very sensitive area in our core believes, hence be more mindful and thoughtful, instead of being emotional and arrogant and getting into arguments and blaming.

    May Allah guide us all in the straight path..

    Ameen

    ReplyDelete
  35. ELLAA THAUHEED JAMAATHIL ULLA PRASARAM SEYPAVARGALIN MUHANGALAI ORUMURAI KANNADI MUN POOY PARATHAL
    VILANGUM EPPADI MUHAM ENDRU OTTUMOTTA IMAMGALUKKUM ULAMAKKALUKKUM KURAIKOORIKKONDU IRUPPZANAL ........................................

    ReplyDelete

Powered by Blogger.