Header Ads



பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்திரி

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களும் பிரான்ஸ் ஜனாதிபதி Francois Hollande அவர்களும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன வரவேற்றனர்.



No comments

Powered by Blogger.