Header Ads



சிங்கள மொழி அல்குர்ஆன் வெளியீட்டில், பொலிஸ் அதிகாரிகள் கேட்ட சிந்திக்கத்தூண்டும் கேள்விகள்


-அஸ்ரப் ஏ சமத்-

தமிழ் நாட்டில இரூந்து  பிஜே. இன்று (8) இந்த நிகழ்வுக்கான வரவை  இறுதி நேரத்தில் பாதுகாப்பு செயலாளா் ஊடாக சில  கபூரை வணங்கிகள், கந்துாாி  கத்தம் பாத்திகா ஓதுபவா்கள்  மற்றும் , சில முகவரி இல்லாத லெட்டா பெட் கொண்ட இஸ்லாமிய  இயக்கங்கள்  தடுத்துள்ளனா். இந் நிகழ்வு இந்த நாட்டில் வாழும் சிங்கள சமுகத்திற்கு சிங்கள மொழி மெயாப்பை வழங்கும் நிகழ்வு இதனை சில காழ்ப்புணா்ச்சி கொண்டு இந்த குர்ஆண் சிங்கள மக்களிடம் செல்லக் கூடாது எனத் தடுத்துள்ளாா்கள்.  ஆனால் மாசா அல்லாஹ் இந்த நிகழ்வு நாங்கள் எதிா்பாா்தததை விட மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சுகாதாச உள்ளரக அரங்கு நிரம்பி வழிந்திருந்தது.  பி.ஜே. ஒன்லைன் ஊடக அவ் வைபத்தில் நேரடியாக உரையாற்றினாா். 

நாட்டின் நாலா பாகத்தில்  இருந்தும்  இலங்கை தௌகீத் ஜாமஆதின்  80 கிளைகளில் இருந்து பெருந்தொகையான  பெண்களும்  ஆண்களும் பஸ்களில் வந்து  கலந்து கொண்டனா்.   அங்கு வந்திருந்தவா்களே இந் நிகழ்வுக்காக செலவழித்த 10 இலட்சம் ருபாவுக்கு அங்கு வலம் வந்த வக்கெட்டுக்களில் அன்பளிப்புக்களும் செய்தனா்.

அரங்கில்  300 பொலிசாரும் விசேட அதிரப்படையினாரும் பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்தப்பட்டனா்.  அங்கு சிங்கள மொழி முலம் குர் ஆணை  12 வருடங்களாக   மொழி பெயா்தத அப்துல் ராசிக்  இன்று இதனை வெளியிடுவதாகத் தெரிவித்தாா்.

அங்கு வருகை தந்திருந்த கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் குர் ஆண் பிரதிகளைப் பெற்று கொண்டனா்.  அத்துடன் அப்துல் ராசிகிடம். 53குர் ஆன் வசனம் சொல்வது  என்ன? ஜிகாத்துக்குரிய விளக்கம் என்ன? பெண்களை பர்தா பற்றி ்எங்கு குர் வசனம் இருக்கின்றது என கேட்டனா் அத்துடன் கல்முனை, கடற்கறைப் பள்ளி,  வருடா வருடம் கொடி யேற்றும் போது அங்கு பிரச்சினை நடைபெறும். அது உங்களது அமைப்பா ? சுன்னி முஸ்லீம், சியா, காதியானி ? உங்கள் இயங்கங்கள் ஆயுதப் பயிற்சி அளிப்பீா்களா,?  போன்ற  கேள்விகளையும் தொடுத்தாா்கள் ?  இவ்வாறாக குர் ஆண் மொழிபெயா்ப்பபை  பக்கம் பக்கமாக புரட்டி  அப்துல் ராசிக்கிடமிருந்து விளங்கங்களைப் பெற்று தெளிவு பெற்றனா்.  .இந்த குர் ஆண் வெளியீட்டில் முதற்படியே இந்த நல்ல விடயம் . அங்கு பாதுகாப்பில் இருந்த 300 பேரும் சிங்கள  மொழியில அப்துல ராசிக் உரையையும் கேட்டுக் கொண்டிருந்தனா். அவா்களுக்கு குர்ஆண் பற்றி இஸ்லாம் பற்றியும் தெளிவும் கிடைத்திருக்கும்.

 இந்த குர்ஆண் சிங்கள மொழியில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும்   இதுவே முதற்தடவையாக கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தனா்..

 பி.ஜேஃ தமிழில் மொழிபெயா்த்த அல் குர்ஆணை இலங்கை தௌகீா் ஜாமஆத்தின் செயலாளா் கடந்த 12 வருடங்க்ள் தொடங்கி இன்று சிங்கள மொழிபெயா்ப்பை வெளியீட்டு இருந்தாா்..  இதில் 3000 பிரதியை குவைத் வாழ் தமிழ் நாட்டின் தௌஹீத் ஜாமஆத் தினா் இலவசமாக சிங்கள மக்களுக்கு வழங்கும் படி அறிவித்திருந்தனா். அத்துடன் 1000 பிரதிகளை  தமாம் தௌஹுத் குழு அன்பளிப்பு செய்யும் படி அறிவித்திருந்தது.

29 comments:

  1. Well done SLTJ.. but why such difference among so called Salafi Groups...

    ReplyDelete
  2. yaa allah,ungalathu sevaiyyai memenmelum membadutth arulpuriwanaka

    ReplyDelete
  3. Well done...Masha Allah...great work

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. If itself for the sake of Allah sure there will be a change,I am involving in Tableegh jemath but I never hate ur efforts Becaz Allah alone know what's good,any way Allah make our ummah unit and the trying your awareness program shouldn't go extreme While u r doing sake of Allah alone.For me I too hateful on the people who seek assistance from kabr instead call alone Allah.I respect sltj efforts

    ReplyDelete
  8. So it's translated from translated tamil copy which PJ done huh?
    While PJ & SLTJ has corrupted thoughts how this Sinhala translation can be authentic???

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்.உண்மையிலே இதை தடுக்க யார் எந்த முயற்சி செய்தார்களோ நிச்சயமாக் அவர்களை அல்லாஹ் இந்த உலகிலும் மறுமையிலும் தண்டித்தே ஆகுவான்.வல்லாஹி இவ்வாறான வேலை பார்ப்பது ஒன்னானம்பர் முனாபிக்தான்.

    ReplyDelete
  10. இறைவனுடைய வஹியை மக்கள் மீது பகிரங்கமாக எடுத்து வைத்தது துணிகரமான செயல். வசை பாடிய சிலர் குழப்பம் வரும் என்று பயந்து நேற்று ஒளிந்திருப்பர்களோ.? அல்லாஹ் நம் அனைவரையும் பதிகப்பனாக.? ஆமின்

    ReplyDelete
  11. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
    முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:8)

    ReplyDelete
  12. Is this Abdul Razik who created the controversy insulting Lord Buddha and wanted to make a communal disturbances, pending a case against him shows he is not mature person has grudge, hatred towards other religious people and religious leaders is not deserve to do such an work. The Quran is not mere book to translate language to language. it must be carried with interpretation too. Because quran is not come down as whole but little little from time to time with some reason and some incident. All those thing must be fully understood. for an example take kalima, "Lailaha illalaah". that's direct meaning is "there is no God but Allah'. but there is very deep meaning in it which should be fully understood. So i do not think these people even understand the real meaning of 'kalima and Thowheed" although they talking about the "Thowheed"

    secondly, Hindus and Buddhist are not monotheist but polytheist. They believe in not one supreme God but 330 million God. so when these people propagate against their belief it will hurt their sentiments and create suspicion that Muslims encroaching their belief and culture which they already accused give more clues to spread anti Muslim propaganda. So these people are playing with fire for the sake of money.

    There is saying that "example is better than advice" so if we live exemplary life people come unto us and ask about it know more about it. but we fighting each other. so others run away from us.

    Lastly I ask a one question that what is SLTJ's objective of issuing Quran is it to propagate Islam or to allay the fears and misunderstanding Islam. if it wer latter it is lttle bit acceptable. But I suspect their motivation.

    ReplyDelete
    Replies
    1. HAVE SOME RESPECT ALLAH IS WATCHING BETTER DO SOMETHING WORTHFUL... SLTJ IS DOING A GREAT SERVICE TO HUMANITY...ALHAMDULLILAAH.....WHEN Thowheedh Jama'ath people R TELLING THE TRUE HADEES N QURAN PEOPLE HATE ....Because theY R MISGUIDED..YYYY???

      Delete
  13. If you see & listen the speach of Salafi's then you will know what they talk....foolish

    ReplyDelete
  14. Replies
    1. Shi'a than RIZVI MUTHI N JAMMIATHUL ULAMA IS HERE..

      Delete
  15. Masha allah nalla vidayam eppadi oru prigramme i pj i mun vaikama neegalaga sietgirunthal kattayam nagalum pangeduthiruppom athu sari ongalukku pj awargal ellamal entha programe seyrathukku mundiyathe en endral ethu awar eluthuna kurhan da tharjumava thane moli peyarhirikireenga athuvum 12 varudanglaga eluthirekkireenga romba santhosam na ketkurathu (ATHU ENNATHU PJ MOLI PEYARTHA KURHAN) apadinda pj eluthina kurhan la 6666 vasanam kooda kuraivaga erukkutho ethukku athu ennathukku moli peyarka 12 varusam potchi sri lanka vula ulla ungal pondra puthisaligal ellaya unmaiyana kurhana translate panna so something wrong ok insha allah we will wait aftet effects

    ReplyDelete
  16. Rahman Rahim! PJ இல்லாமல் நீங்கள் செய்திருந்தால் நாங்களும் வந்திருப்போம்" என்று கூறினீர்கள். PJ வரவில்லை நீங்கள் போனீர்களா?
    அது சரி ஏன் உங்கள் Profile இல் Hena இட்ட ஒரு பெண்ணின் காலை போட்டுள்ளீர்கள்? அது சரியா தவரா என்பது உங்களுக்குத் தெரியும். குத்திக் காட்டவில்லை , அது என் கடமை என்பதற்காக சுட்டிக்காட்டுகின்றேன். மன்னிக்கவும்!!

    ReplyDelete
  17. And it's not Kurhan its Quran! Meaning will differ.

    ReplyDelete
  18. Allahu Akbar, and Mashallah. It is something really great to translate the Almighty's words. However, which Islamic body has authenticated the 'Singhala' translation and how do we know it is accurate? Moreover, why should the name of 'SLTJ' be represented in this great campaign? Did our Prophet Mohd (may PBUH) represent as a member of any Islamic movements or he just simply delivered the messages as he heard them? I see; SLTJ is another entity which creates unnecessary divisions among Muslims!
    "Allah knows the best" ...

    ReplyDelete
  19. It has been well established that the Quran translated by PJ in Tamil has numerous flaws. So. is it advisable to translate the flawed one to another language.? Strange.

    ReplyDelete
  20. Masha allah ungal sewayhalay allah porundik kolwanaha aameen

    ReplyDelete
  21. Masha allah ungal sewayhalay allah porundik kolwanaha aameen

    ReplyDelete
  22. do ur own business if ur Muslim ather wise u talk ur funny talks Mr k. v

    ReplyDelete
  23. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லுறவையும் வளர்க்கக்கூடிய எந்த நிகழ்வுக்கும் ஆதரவு வழங்குவது நமது கடமை. ஆனால் 'ஒன்னாம் நம்பர்' பற்றி பேசித்திரியும் முஸ்தபாக்களிடம்தான் கவனமாகப் பேச வேண்டும். ஆஊ என்றால் கெட்ட வார்த்தையில் ஆரம்பித்து விடுவாரே.

    ReplyDelete
  24. அல்ஹம்து லில்லாஹ்..,
    இலங்கை போலீஸ் அதிகாரிகள் 'எஸ்ஸெல்டீஜே'யினரிடம் இவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் என்பதே,
    'அகில இலங்கை உலமா சபை' எனப்படும் உலக்க சபை
    இதுவரை காலமும் வெறும் 'பீத்தப் பணியாரம்' விக்கிறதை மட்டும்தான் செய்திருக்குது என்பதை நிரூபிக்க போதுமாக இருக்கிறது.

    எது எப்படியோ,
    இனி குர் ஆன் எந்தெந்த மட்டத்தை சேர்ந்த எவரெவருக்கு தேவைப்படுமோ அவர்களுக்கு சென்றுசேர்ந்து விடக் கூடும்,
    இன்ஷா அல்லாஹ்.

    அதன் மூலம்,
    இஸ்லாம் என்ற பெயரில் செய்யப்படும்
    பல போலி சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி
    பிறமதத்தவர்கள் தமது நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்தி
    அவற்றுக்கெதிராக சாவுமணியடிக்க தொடங்கி விடுவார்கள்.

    அதிலும் குறிப்பாக...,
    அரச மட்டத்தில் தவறு என்று காணக்கூடிய முஸ்லிம்களின் நடவடிக்கைகளுக்கு ஒரு முடிவு காணப்படலாம், இன்ஷா அல்லாஹ்.

    உண்மையிலேயே
    மேற்படி அகில இலங்கை உலக்க சபை குரான் சிங்கள மொழிபெயர்ப்பை இதுவரை காலமும் செய்யாதிருந்தமைக்கு உண்மையான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.