Header Ads



சிரியாவில் திருடிய பெற்றோலை துருக்கி வழியாக, இஸ்ரேலுக்கு கொண்டுசெல்லும் பயங்கரவாதிகள் (படம்)

சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு கொம்பியூட்டரையும், இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...

நம்புங்கண்ணே நம்புங்க.....!



10 comments:

  1. சிரியாவில் இருந்து ISIS பெற்றுக்கொள்ளும் மசகு எண்ணெய் துருக்கியில் கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டு, ஐரோப்பாவிற்கு செல்கின்றது. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

    ISIS இஸ்லாம் இல்லை, துருக்கி இஸ்லாம் என்று சொல்பவர்கள், இரட்டை நாக்கை வைத்துக்கொண்டு தடுமாற வேண்டிய நிலை.

    கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

    ReplyDelete
  2. It is Russian plan to blame the Turkey. Anybody can say fool things. But ALLAH will protect the Turkey

    ReplyDelete
  3. everybody is targeting real muslims to blame them at any form!

    just i remember k.j. jesudas's a song saying " if you point at one with your one finger to blame, the rest of the fingers automatically point at you!"

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. I can publish a similar article by using my computer and Internet

      Delete
  5. நிலவன் பகுத்தறிவுடன் பேசும் நீங்களே இது போன்ற செய்திகளை பார்த்து ஆதாரத்துடன் விளக்கம் கேட்டதை நான் பல முறை அவதானித்துள்ளேன். இங்கு நான் உங்களிடம் கேட்கிறேன் உலக மசகு என்னை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் isis எண்ணெய் ஐரோப்பாவுக்கு Turkey மூலம் சென்றது. ஆதாரம் எங்கே முடியுமானால் proof பண்ணுங்கள்.

    நீங்கள் இங்கு இனைய்ய தளத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தி கருத்து எழுதி வேடிக்கை பார்கிறீர்கள். இதை இங்கு பதிவேற்றியுள்ள பின்குரிப்பின் மூலமே அறியலாம்.

    உங்கள் போன்றோரின் மத நிந்தனை கருத்துக்கள் jaffna muslim administration மூலம் பதிவேற்றுவது வருந்தக்கூடியதே!.

    ReplyDelete
  6. Aafee, நீங்களே என்னை ப்ரூப் பண்ண கேட்டுவிட்டு, எனது கொமட்ன்ஸ் அனுமதிக்கப் படுவதையும் கண்டிக்கின்றீர்கள்.

    நான் எப்படி விளக்குவது?

    நீங்கள் மதம் என்னும் மாயையில் இருக்கின்றீர்கள், நான் உண்மைகளை போட்டு உடைக்கும் பொழுது நீங்கள் கதி கலங்கிப் போகின்றீர்கள்.

    எனது கருத்துக்கள் பிரசுரமாகுவதில் பாரிய கட்டுப்பாடு உள்ளதால், நான் அளிக்கும் பதில்கள் பிரசுரமாவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நாம் மதம் என்னும் மூட நம்பிக்கையில் இருக்கிறோம் உங்கள் கருத்து. ஏன் நீங்கள் உங்கள் நேரத்தை நீங்கள் சொல்லுவதை விளங்கதவர்களுடன் வீணடித்து எந்தவித பிரயோசனமும் இன்றி சிலவளிக்கிறிர்கள். நீங்கள் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் முஸ்லிம்களின் ஈமானை பறிப்பது கனவே! அவர்களின் உயிர் போனாலும் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ், முஹம்மது (ஸல்)அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் என்பதை முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்து உங்களால் அகற்ற முடியாது. எனவே உங்கள் முயற்சிகள் தோல்வியே.

      Delete
  7. Aafee, எனது முயற்சிகள் தோல்வியே என்று "இன்ஷா அல்லாஹ்" போடாமல் நீங்கள் சொன்னதே இஸ்லாத்தின் அடப்படையில் தவறு.
    அடுத்தது, நீங்கள் சொன்ன நோக்கம் எனக்கு இல்லை.
    முகமது நபி, அவரது தளபதி காலித் இப்னி வலீத் அவர்களிடம் கேட்டார்கள் "நீ அவனது உள்ளத்தை திறந்து பார்த்தாயா" என்று.
    ஆகவே நீங்கள் இன்னொரு தவறு செய்து இருக்கின்றீர்கள். "நீங்கள் எனது உள்ளத்தை திறந்து பார்த்தீர்களா?"

    இஸ்லாத்தை நான் உங்களுக்கு படித்துத் தர வேண்டி இருக்கின்றது.

    ReplyDelete
  8. பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிடவில்லை. நீங்கள் நினைக்காததை நான் குறிப்பிட்டதால் அதையும் அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுங்கள். அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் தவ்பா மூலம் மன்னிப்பு பெறலாம். மனிதன் என்ற வகையில் நீங்கள் மன்னித்தால் அன்றி அல்லாஹ் என்னை மன்னிக்க மாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.